தொலையுணர்வு

75 7 1
                                    

மனதோடு
பேசுகிறேன் உன்னிடம்..

என் நேசம்
சுவாசமாய்
உன் நுண்ணுர்வை
தீண்டி
என்னுடன் சேர்ப்பிக்கும்
என்ற ஆவலில்...

--நர்மதா சுப்ரமணியம்

You've reached the end of published parts.

⏰ Last updated: Mar 19, 2018 ⏰

Add this story to your Library to get notified about new parts!

காத்திருக்கும் கன்னிகைWhere stories live. Discover now