7🎊

476 23 4
                                    

In the last story many people asked for character impersonation.. so I gave it a try.

I want him to be imagined as TARUN

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

I want him to be imagined as TARUN

------------------------------------------------------------------

" நான் தான்." தருணை இதுவரை காணாமல் அவன் யாரென அறிய அந்த கட்டிடத்தையே வேட்டியாடிக்கொண்டிருந்தவளின் முன் வந்து நின்றான்.

அருகில் வந்ததும் அழைப்பைத்துண்டித்தான்.

" வெளில கொஞ்சம் போகனும். என்கூட வா. "
இவனை நம்பலாமா??
உண்மையிலேயே தருணா??
பல வினாக்களை எழுப்பி கொண்டிருந்தது அவளது மனம்.இருப்பினும் சென்றாள்.
அவனது காரில் ஏறி அமர்ந்துவிட்டு அவளைப்பார்த்தான்.

பின்சீட்டில் உடனை அமர்ந்தாள்.

வண்டி நிறுத்தும்வரை அவளுக்கு உதறிக்கொண்டிருந்தது.
வண்டியில் இருந்து இறங்கியவன் அவள் இறங்கினாளா இல்லையென்றுகூட பாராமல்.அந்த இடத்திற்குள் உள்ளே நுழைந்தான். அது ஒரு கிடங்கு..
உள்ளை நுழைந்த கலை அவன் நிற்பதைக்கண்டு அவனருகில் சென்று நின்றாள்‌ .

" கேஸ் வாபஸ் வாங்கனும்னா போலிஸ் ஸ்டேஷன்தானே போகனும். இங்க ஏ... " சுற்றி முற்றி பார்த்துக்கொண்டே கேள்வி கேட்டவளுக்கு அவள் பார்த்த காட்சி அதிர்ச்சியைத்தந்தது.

'லட்சுமி டிர'
அவர்களது லாரியின் பெயர்பலகை..
அதை வேகமாக எடுக்க சென்றாள்.

"தம்பி.. அந்தபோர்டு மட்டும் ஏன் முழுசா இருக்கு.. அதையும் உடை" என்று தன் பின்னே நின்று கொண்டிருந்தவனின் குரல் உத்தரவிடவும் பயந்துபோனாள்.
ஆம் .அங்கு இருந்த மீதி பாகங்களை வைத்து அவளால் என்ன நடந்திருக்கும் என கணிக்கமுடிந்தது.

இமைWhere stories live. Discover now