அருஞ்சொற்பொருள்

66 2 0
                                    

முதல் பாடல்:

திங்கள் - மாதம்

உதரம் - வயிறு

திரு - செல்வம் / இட்சுமி

இரண்டாம் பாடல்:

உதிரம் - இரத்தம்

மட்டில்லாமல் - அளவில்லாமல்

மூன்றாம் பாடல்:

மமதை - ஆணவம்

எம்மன்னாய் - எம்+அன்னாய் (எமது அன்னையே)

அழல் - நெருப்பு

அரவணி - அரவு+அணி; அரவு - பாம்பு,

அரவணியான் - பாம்பை நகையாக அணிந்த ஈசன் (சிவன்)

கழல் - பாதம் (ஆகுபெயர்!)

கவின் - இனிமை, அழகு.

🎉 You've finished reading அம்மாவிற்குப் பிறந்தநாள் வாழ்த்து (கவிதை) 🎉
அம்மாவிற்குப் பிறந்தநாள் வாழ்த்து (கவிதை)Where stories live. Discover now