அத்தியாயம் 36

Start from the beginning
                                    

அடி பாவி...

அதை விடுக்கா... ஆனா photo ல பார்த்தத விட நேர்ல மாமா செம்மையா இருக்காரு அக்கா... So hot and Handsome...

நீ எல்லாம் சுத்த waste க்கா... நான் எல்லாம் உன் இடத்தில இருந்திருந்தா இந்நேரம் நாலு மாசமா இருந்திருப்பேன் .

அடியேய்... அடி வாங்க போற... பொம்பளை புள்ள மாதிரி பேசு...

ம்ம்...இப்படி நூத்துக் கிழவி மாதிரி நீ பேசிட்டு இரு... சுத்திலும் பாரு...
Girls எல்லாம் மாமா வ தான் பார்த்திட்டு இருக்காங்க...

உண்மை தான் , தாங்களுக்கு எதிராய் வரும் வயது பெண்கள் ஆகட்டும்,  luggage ஐ கையில் வைத்துக் கொண்டு அடுத்த இரயில் க்காக காத்திருக்கும் பெண்கள் ஆகட்டும், பெரும்பாலானோர் கௌசிக் கை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஒரு சிலர் சில நொடிகள் பார்த்து விட்டு பார்வையை திருப்பி விட்டாலும் , ஒரு சிலர் அவன் தங்களை தாண்டி போன பின்பும் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

என்ன சொன்னேன்ல... அவங்க மேல தப்பு இல்லை .. அழகா இருக்கரத கண்கள் பார்க்க தான் செய்யும்...   So வேற யாரு கூடவேண்ணும் மாமா செட் ஆகாரதுக்குள்ள நீ முந்திக்கோ என்றபடி சிவா நடந்துகொண்டிருக்க, மீராவோ கைகள் நடுங்க அவளை தடுத்தாள்.

சிவா... உண்மையாகவே கௌசிக் வேற யாரையாவது...???

அச்சோ அக்கா... நான் சும்மா உன்னை கலாய்ச்சிட்டு இருந்தேன் க்கா... படையப்பா வோட சாத்வீகம் நீதான்... ஒரு வேளை கல்யாணத்துக்கு அப்பரமா

"எத்தனை பொண்ணுக வந்தாங்க
என்னை இடுப்புல சொருக பார்த்தாங்க ...
முந்தானையில் நீங்க தான் முடுஞ்சீங்க "

ன்னு உன்னை பார்த்து அவரு பாடக் கூட செய்யலாம் ...

என்று சிவா ராகம் போல இழுக்க...

சும்மா இரு சிவா ... கௌசி காதுல விழுந்திட போகுது.... என்று தன் வெட்கத்தை மறைத்தபடி அங்கிருந்து வேகமாக நடந்தாள்..

அடடே... வெக்கமா... என்று சிவா அவளை சீண்டியபடியே நடக்க parking வந்து சேர்ந்தனர் .

எனக்காகவே பிறந்தவள்Where stories live. Discover now