மறுமுறை ஏற்பாயா 18💘

739 33 2
                                    

போனை பிடுங்கிய வீரா கத்தினான்...அவ்ளோதான் உனக்கு மரியாதை ஜெரால்ட்..என் குழந்தையை ஒழுங்கா குடுத்துடு....

வா..வந்து வாங்கிக்கோ...உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வா...😂😂..பார்க்கலாம் இந்த தடவ..ஒன்னு நான் இருக்கணும் இல்ல நீங்க இருக்கணும்😠😠😠😠...
ஜனனி என்னை கல்யாணம் பண்ணனும் இல்லேனா உன் பொண்ணு அவ்ளோதான்..

போலீஸ் அவன் இடத்தை தேடி கொண்டு இருந்தனர்...

சார் please என் பொண்ணு அவன் கூட இருக்கா..அவளுக்கு எதும் ஆக கூடாது...

இல்ல சார்..நம்புங்க..என தேடுதல் வேட்டை முழு வீச்சில் நடை பெற ...அவர்களால் முடியவில்லை.....

ஜனனி ஒரு முடிவுக்கு வந்தாள்....மீண்டும் அவனுக்கு ஃபோன் போட்டாள்...

ஒரே ரிங்கில் எடுத்தான்...என்ன ஜனா??உனக்கு ஃபோன் பண்ண இவளோ நேரமா??சரியாக அவள் தான் பேசுவாள் என அவனுக்கு தெரிந்தது.....

நான் வரேன்...என் பொண்ணை விடு...

தனியா வரணும்..

என் பொண்ணு மேல சத்தியமா நான் வரது யாருக்கும் தெரியாது....

அவன் இடம் சொன்னதும்...அவள் கிளம்பி விட்டாள்..பின் விளைவுகளை யோசிக்காமல்....

அது ஒரு வீடு தான்....உள்ளே யாரும் இல்லை....

அங்கு ஒரு ஃபோன் இருந்தது ..இவள் உள்ளே சென்றதும் ஃபோன் அடித்தது...அவள் எடுத்து காதில் வைக்க...வேறு ஒரு address சொன்னான்...

ஏய்..என்ன விளையாடிட்டு இருக்கியா😠😠??

Cool.... எல்லாம் சேப்டிக்கு தான்...

உடனே அங்கு சென்றாள்...அதற்கு முன்னால் இரண்டு அடியாட்கள் இருக்க..அவளுக்கு புரிந்து போனது இங்கு தான் உள்ளான்...
ஒரு தைரியத்தில் வந்து விட்டாள்...இனி????

என்ன ஆனாலும் சரி...குழந்தையை காப்பாற்ற வேண்டும்..என முன்னேறினால்...அவன் அடியாட்களும் அவளை உள்ளே விட்டனர்...

உள்ளே குழந்தையோடு இருவர் விளையாடி கொண்டு இருக்க...ஜெரால்ட் ஓடி வந்தான்...அவனை பார்த்ததும் ஆத்திரத்தில் அறைந்து விட்டாள்....ஓடி சென்று மகளை தூக்கினாள்...

மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்புWhere stories live. Discover now