மறுமுறை ஏற்பாயா 10💘💘

703 29 0
                                    

ராகவா ஜனனியை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி அண்ணா கேட்டாரு...ரேவதி தயங்கி கொண்டே சொல்ல....

ராகவன் அவரை பார்த்தவன்....அம்மா உங்களுக்கு என்ன தோணுது???

இல்லப்பா..அண்ணன் அவரே வந்து கேக்குராரு...அதோட இப்போளாம் ஜனனி முன்ன மாதிரி இல்ல😐...அதான் நானும் அண்ணன் கிட்ட சரி சொல்லிட்டேன்...😐

ஆனா அத்தை???

அவுங்களை அண்ணன் பாத்துபாரு....

உங்க இஷ்டம் மா... இதுனாள உங்களுக்கு கஷ்டம் தர மாதிரி யாரும் பேச கூடாது அவ்ளோதான்...😐..

ஆனால் அவன் நினைத்தது போல கஸ்தூரி ஆடி விட்டார்....முடியாது..என் பொண்ணை அவனுக்கு கொடுக்க மாட்டேன்....😠😠😠..

அவள் என் மகள்...நான் சொல்வதை தான் கேட்பாள்...ஜனா நீ வீராவை கல்யாணம் செய்து கொள்வாய் என உன் அத்தைக்கு நான் சொல்லி விட்டேன்...😐ஆனால் உன் முடிவு தான் நீ சொல்...

தன் தாயை பார்த்தாள்....அவரோ வேண்டாம் என சொல்...என கண்களை காட்ட....

அவள் முழித்து கொண்டு இருந்தாள்...😳😳..

பிரபா நல்லா யோசிச்சு சொல்லுமா என சென்று விட்டார்...

அவர் போனதும்...
உனக்கு புரியலையா??அவுங்க சொத்துக்காக தான் உன்னை கல்யாணம் பண்ண பாக்குறாங்க டி😠😠

அம்மா..அதே சொத்துக்காக நாம அவுங்களை கல்யாணம் பண்ணலாமே??

என்ன சொல்ற??

தாத்தா சொத்தை பாவம் போல வேஷம் போட்டு தான வாங்குனாங்க...இப்போ இந்த கல்யாணம் முடிஞ்சதும் அந்த சொத்தயும் நம்ம பேருல மாத்திக்கலாமே 😈😈...

கஸ்தூரி யோசிக்க ஆரம்பித்தார்....

ஜனனிக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ...கல்லூரியில் அந்த பவி தொல்லை தாங்க வில்லை.. சதா சர்வ காலமும் அவள் வீராவின் பின்னே தான் சுற்றி கொண்டு இருந்தாள்...இவளை தாண்டும் போதெல்லாம் ஒரு எகத்தாள சிரிப்பு வேறு😠😠😠.... ஜனணிக்கு தன் ஈகோவை touch பண்ணினால் பிடிக்காது..அவர்களை என்னமும் செய்வாள்😠😠😠...

மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்புWhere stories live. Discover now