அவனுக்காக💙..!

Oleh HisMeow

10.9K 646 364

#காதல்❤ செய்யும் மாயையில் சிக்கி தவிக்கும் ஒரு பேதையின் சிதறிய சில வரிகள்..! Lebih Banyak

தொலைந்தேன்😻..!
கரைந்தேன்..!
வானவில்..!
பேராசை❤..!
சிதறல்..!
கண்ணீர்..!
என்றும் நீ .!
அழைபாயா..?
ஏனோ💔..?
கண்ணாமூச்சி...!
காகிதம்..!
எனதில்லை...!
தொடர்கதை💙..!
காயம்🙃..!
நீ இல்லை🖤..!
நினைவுகள்💥..!
என்ன செய்வேன்..?
அழியாது..!
துணை..!
எவ்வாறு🤔..?
கூண்டுக் கிளி🐦..!
வெண்மேகத்தின் மீது காதல்..!
ஆசை😍..!
விண்மீன்♡..!
நிலா🌙..!
மாத்திரை♥..!
மாயம்..!
உடைந்தது..¿
என்னைவிட்டு..!
விளையாட்டு..!
அட்சயபத்திரம்..!
விழியின் வலி..!
கண்டேன்..💕
என்னைதேடி🖤
மழை♥..(2)
கரை..!
நுரை..!

மழை♥

230 10 7
Oleh HisMeow

உலகே ரசிக்கிறது உன்னுடைய அழுகையை..😌

மழலையின் அழுகுரலா என்றால் இல்லை..👇🏻
மற்றவரை மழலையாய் மாற்றும் குரல்..👀

உன் கண்ணீர் துளி மேலே துள்ளிவிழும் போது முதியவரும் மழலையாய் மாறும் அந்த தருணம் எவ்வாறோ😲..?

உன் அலைபுரளும் அழுகை சத்ததை கேட்கும் போது மற்றவர் மனதில் அலைபாயும் குரல்கள் அமைதியாகுவது எவ்வாறோ😳..?

மற்றவர் அழுவதை மறைக்க
உன் கண்ணீரால் நனைக்கும்
அந்த நொடி..💕

முத்து மழையே💙 மொத்தமாய் என்னை இழக்கிறேன் உன்னை காணும் பொழுது..

உன் அலைபாயும் கண்ணீரை காணும்போது என் கண்கள்
ஒளிர்வது😍 ஏனோ..?

நீ ஆனந்தத்தில் அழகிறாயா..
இல்லை
மற்றவரை ஆனந்தபடுத்த அழுகிறாய..?🤔

உன் வருகையை என்னி மேல் நோக்கி வானத்தை பார்கிறேன்..🙄
சுட்டேரிக்கும் சூரியனோ என்னை கேலி செய்கிறது...😏

நீ  வரமாடாயா..?😞

என்னை உன் கண்ணீரால் தழுவிகொள்ள மாட்டாயா..🙁?
என்று காத்திருக்கிறேன்
ஏக்கத்தோடு..

என் மனதில்🖤 சூழும் இருளோடு..
வானத்தை பார்க்க..
வானமும் காரிருளில் சூழ்ந்தது உன் வருகையை கூறுவதற்ககு...💕

நீ சென்றபின்பு பூமியில்💚
மட்டும் அமைதி அல்ல
என் மனதிலும் தான்💙..!

சில்லென்ற காற்று என்னை
உரசி செல்ல..💞
நீ விரைந்து செல்வதை
உணர்ந்தேன்..!
உன்னை மறுபடியும் காணும்
நாளை எண்ணி நான்💓..!

•--- போய் வா💙மழையே..! ---•

~ϻϵσω💙

Lanjutkan Membaca

Kamu Akan Menyukai Ini

13K 2.9K 181
அன்புள்ள தோழர் தோழிகளே, நான் முதன் முதலாக எனது உணர்வுகளை வார்த்தை மணிகளாக இங்கு பதிவு செய்யவுள்ளேன்.... இவைகள் கவிதைகளா இல்லையா என்ற கேள்வியும் எனக்க...
303 15 1
மழை
22.1K 2.2K 107
மனதின் ஆசைகள்.... கனவில் வரும் கண்ணாளன்.... கவி அணைத்தும் உன்னிடம் சொல்ல காத்திருக்கிறேன் கண்ணே... விரைவில் உன் வருகைக்காக தவமிருக்கிறேன்.....
4.5K 319 59
துடிக்கும் இதயத்திற்கு 💓 துடிக்க கற்றுத் தர வேண்டுமோ? ஆணுக்கும் பெண்ணுக்கும் 👩‍❤️‍👨 காதலிக்க கற்றுத் தர வேண்டுமோ? காதல் தீண்டிய அவளும்...