மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகு...

By thabisher

20.5K 827 87

தன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா??? More

மறுமுறை ஏற்பாயா -1💘
மறுமுறை ஏற்பாயா 2💘
மறுமுறை ஏற்பாயா 4💘
மறுமுறை ஏற்பாயா 5💘
மறுமுறை ஏற்பாயா 6💘
மறுமுறை ஏற்பாயா 7💓
மறுமுறை ஏற்பாயா 8💓💘
மறுமுறை ஏற்பாயா 9💘
மறுமுறை ஏற்பாயா 10💘💘
மறுமுறை ஏற்பாயா 11💘
மறுமுறை ஏற்பாயா 12💘
மறுமுறை ஏற்பாயா 13💘
மறுமுறை ஏற்பாயா 14💘
மறுமுறை ஏற்பாயா 15💘
மறுமுறை ஏற்பாயா 16💘
மறுமுறை ஏற்பாயா 17💘
மறுமுறை ஏற்பாயா 18💘
மறுமுறை ஏற்பாயா 19💘
மறுமுறை ஏற்பாயா 20❣️
மறுமுறை ஏற்பாயா 21💘
மறுமுறை pre final 💘
மறுமுறை ஏற்பாயா இறுதி💘💘

மறுமுறை ஏற்பாயா 3💘

1K 39 0
By thabisher

தேஜூ அம்மு...சாப்ட வாங்க குட்டி.....

ஹை....அம்மா இன்னிக்கு என்ன சாப்பாது???

பூரி pottato....

ச்சீ....I hate பூரி and potato என சொல்லி குழந்தை தட்டை தள்ளி விட்டதில் தட்டு கீழே விழுந்து விட்டது....

அம்மு...😠என்ன பழக்கம் இது?? கிடைக்கிறத எப்பவும் சாப்பட்டு பழகணும்...அடி வாங்குவ அம்மாட்ட..😠😠

குழந்தை உதடு பிதுக்கி அழ தயாராகி விட்டது😖😖

விடு ரோஜா ...அவளுக்கு அந்த இட்லிய ஊட்டி விடு...school போற நேரம் அழ வைக்காதமா.....

நீங்க,அவ அப்பா,இந்த விமல் எல்லாம் ஓவர் செல்லம் குடுக்குறீங்கமா....என்னமோ பண்ணுங்க ...

இட்லியை எடுத்து ஊட்டி விட்டாள்....

அவள் பூரி பிடிக்காது எனும்போதே வீரா பழைய நியாபகத்துக்கு சென்று விட்டான்....

அன்று...(ஃப்ளாஷ்பேக்)

மா...school டைம் ஆய்டுச்சு என்ன சாப்பாடு????கேட்ட படியே வந்து அமர்ந்தாள் ஜனனி....

அம்மா காலைலஎழுந்து  கிளப்புக்கு போய்ட்டாங்க மா....இரு அத்தை உனக்கு பூரி கிழங்கு எடுத்துட்டு வர்றேன்......

ஹை...அம்மா...என்னோட favourite...😍 சீக்கிரம் எடுத்துட்டு வாங்கமா....என கூறிகொண்டே வந்து அமர்ந்தான் வீரா...

பூரி, கிழங்கு எனக்கு பிடிக்காத சாப்பாடு ...ச்சீ😠😠என தட்டை தூக்கி சுவற்றில் அடித்து விட்டாள் ஜனனி....

ஏய்.....கோபத்தோடு எழுந்தான் வீரா....

என்ன கத்துற??நீயே என் வீட்டுல ஒசி சாப்பாடு தான திங்குற...😠😠😠

பதில் பேச வந்த வீரா..அவன் அம்மா பார்த்த பார்வையில் அமைதியாக இருந்து விட்டான்....

அவனை பேச விடாமல் செய்த திமிரோடு😒எனக்கு வேற சாப்பாடு வேணும்??

இருமா... நான் போய் தோச ஊத்திட்டு வரேன்...என கூறி உள்ளே சென்றார்...ரேவதி - வீர ராகவனின் அம்மா.....

இன்று...........

அப்பா...அப்பா....

வெகுநேரம் யோசனையில் இருந்த தந்தையை அழைத்தாள் தேஜஸ்.....

சிந்தனையில் இருந்து விடுபட்டவன்..என்ன அம்மு??

அப்பா...சாப்பாடு முன்னாடி இருக்கும் போது கவனம் இங்க இருக்கணும்....அதான் சாப்பாட்டுக்கு தர மரியாத..... ஒழுங்கா தட்ட பாத்து சாப்பிடு ராகவா....

மகள் கூறியதை கேட்ட வீராவுக்கு கண்கள் கலங்கியது....😭

சாப்படை முன்னால் வைத்துகொண்டு எதோ யோசனையில் இருக்கும் வீராவை பார்த்து எப்பொழுதும் அவன் அம்மா கூறும் வார்த்தைகள்...

தன் வாழ்வில் மறக்கவே முடியாத 2 பெண்களின் மறு உருவமாக இருக்கும் மகளின் தலையை கோதியவாறு உண்ண துவங்கினான்....

கிளம்பும்போது....

ரோஜா அம்மா..பை பை...

பை...மட்டும் பத்தாதே இன்னொன்னு சொல்லனுமே???

என்னதுபா???

சாரி..சொல்லுங்க....

எதுக்கு??

காலைல சாப்பாட தூக்கி போட்டிங்கல??அதுக்கு??

நோ...அம்மா எனக்கு பிடிக்காத சாப்பாடு வச்சா.. அதான் அப்படி செஞ்சேன்....😠😒

அம்மு...அப்பா எத்தனை தடவ சொல்லிருக்கேன்??எந்த சாப்பாடா இருந்தாலும் god ககு thanks சொல்லிட்டு சாப்டனும்..பிடிக்காது சொல்ல கூடாது...இப்போ அம்மாட்ட sorry கேளுங்க...நீங்க good girl தான???

Sorry அம்மா....😖

உடனே அவளை அள்ளி அணைத்த ரோஜா...என் பட்டு தங்கம்... பரவால்ல டா...என முத்தமிட்டாள்..😘

அவளை பார்த்து தலை அசைத்த வீரா கிளம்பினான்...

அவர்களை அனுப்பிவிட்டு  திரும்பியவள் அவள் தாய் போனவர்களயே பார்த்து கொண்டு இருந்ததை பார்த்து...

அம்மா...என்ன யோசனை??

வீராவ பத்தி யோசிச்சேன் மா.....பாவம் பச்ச பிள்ளைய வச்சு எவ்ளோ கஷ்டபட்டான்......

விடுமா...எல்லாரோட விதி படி தான நடக்கும்...

ஆமா.. அவன கட்டுனவ இப்படி ஒரு வாழ்க்கைய விட்டுட்டா....ஆனா அதே தப்ப இப்போ நீ செய்ற மாதி தெரியுதே??

சற்று திடுக்கிட்டவள்....😨😨 அம்மா.....

இந்த வீட்லதான் இருக்கேன்....என்ன நடக்குதுன்னு எனக்கும் தெரியும்......

அம்மா....அது....

நீ படிச்சவ தான ரோஜா.... உன் வாழ்க்கை உன் கையில்... என சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டார்...

கண்களில் துளிர்த்த கண்ணீரோடு அங்கேயே நின்று விட்டாள்...😟😟

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

அக்கா...அக்கா...நில்லுக்கா.....சாமியாரிடம் பேசிவிட்டு நடந்து கொண்டிருந்த ஜனனி நோக்கி ஓடினான்.....

மித்து..... மித்து.... என் ராகவா என்ன சேத்துக்குவானா டா??😭

அக்கா...

மித்து....உனக்கு தெரியுமா??😭 உலகத்துல ரொம்ப கொடுமையான விஷயம் என்ன தெரியுமா??? பெத்த தாய் தான் பெத்த குழந்தை என்னன்னு கூட தெரியாம 5 வருஷமா இருக்கிறது டா..😭😭😭😭😭😭😭😭😭😭
ஏன் மித்து  எனக்கு பொண்ணா??பையனா??

இப்படி ஒரு கேள்வியை கேட்கும் அக்காவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல். மனதுக்குள்ளே அழுதான்.....

மித்து..... நீ ஒரு நாள் கேட்டியே?? நீ படிச்ச படிப்புக்கு நீ 11,12th க்கு எடுக்கணும் நீ ஏன்கா lkg, UKG க்கி எடுக்குரனு???😖😖 ஏன் தெரியுமா?? ஏன்னா என் பொண்ணோ, பையனோ அந்த குழந்தை இப்போ UKG தான் படிக்கும் டா😭😭😭😭5 வயசு என் குழந்தைக்கு...😭😭😭😭முகத்தை மூடி கதற ஆரம்பித்தாள் 😭😭😭😭😭😰😰😰

அவளை ஆறுதல் படுத்த வழி அறியாமல் திகைத்து நின்றான் சிவ மித்ரன்😨😨😨😨.....அவனுக்கு தான் தெரியுமே 5 வருடமாக அவள் அழும் அழுகை....துக்கத்தில் கூட மன்னித்துவிடு ராகவா.😰😭வந்து விடு ராகவா....இனி உன்னை திட்ட மாட்டேன்😖, தூக்கி எறிந்து பேச மாட்டேன்..என் குழந்தையை ஒரு முறை காட்டு ராகவா😔😖 என புலம்பும் புலம்பல்😖😖😖.....எந்த குழந்தையை பார்த்தாலும் கண்ணீரோடு பார்க்கும் அவள் பார்வை😔😔😑😑😑😑

கடவுளே...என் மாமாவை சீக்கிரம் என் அக்காவின் கண்களில் காட்டு🙏🙏

ஆனால் சிவாவிடம் யார் சொல்லுவது அவன் அக்கா மாமாவை பார்க்கும் நேரம் அவன் காதலும் அவளால் தான் பிரிய போகிறது என....😟😟😟

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

சாயங்காலம்......

தந்தையின் மேல் விழுந்து விளையாடி கொண்டே....home work எழுதி கொண்டு இருந்தாள் தேஜஸ்.....

அம்மு.... சேட்ட பண்ணாதடா......வந்து எழுதுமா.....

அவள் விளையாடிக் கொண்டே எழுதினாள்...ஒவ்வொரு வார்த்தைக்கும் இத எங்க ஜனனி மிஸ் இப்படி  சொன்னாங்க...அப்பிடி சொன்னாங்க...என கூறி கொண்டே எழுதினாள்....

அந்த பெயரை கேட்கும் ஒவ்வொரு முறையும் மனதில் ஏற்படும் வலியை மறைத்து அவளோடு சேர்ந்து படித்தான்...😔😔😔

அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்து கொண்டே ரோஜாவும் ,அவள் அம்மாவும் இரவு உணவு தயாரித்து கொண்டு இருந்தனர்.... ராஜி உள்ளே assignment எழுதி கொண்டு இருந்தாள்...

கோபத்தோடு உள்ளே நுழைந்த விமல்....ரோஜாவை தரதரவென இழுத்து நடு வீட்டில் வைத்து பளாரென அறைந்தான்😠😠😠😠😠😠......

அனைவரும் ஸ்தம்பித்தனர் 😨😨😨😨 இது வரை அவன் கோவபட்டு யாரும் பார்த்ததில்லை,🙄🙄 அதும் ரோஜாவிடம்...அவனுக்கு கோபம் வந்ததே இல்லை....

விமல் என அவனை தடுக்க வந்த ராகவ்...அவனது கோவத்தை பார்த்து யோசனயோடு ரோஜாவை பார்த்தான்🤔🤔

அடி வாங்கியலோ..எதற்கு அடித்தான் என தெரியும் என்பதால்....கன்னத்தில் கை வைத்து அமர்ந்து விட்டாள்.,கண்களில் கண்ணீர் வழிந்தது😭😭😭😭😭

ரோஜாவின் அம்மா குழந்தையை கூட்டி கொண்டு உள்ளே சென்று விட்டார்.....
ராகவனும் அங்கு நிற்பது அநாகரீகம் என்பதால் வெளியே கிளம்பினான்....

போகும் முன்.... ரோஜாவிடம்...

நீ என்ன செய்தாய் என தெரியாது....ஆனால்..நிச்சயம் தவறு உன்மேல் தான் இருக்கும் என தெரிகிறது....ஒரு பெண்ணை கை நீட்டுவது தவறு என தெரியாதவன் அல்ல விமல்....என கூறி சென்று விட்டான்...

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

ஜனனி....please... நில்லு....

ஜெரால்ட்...உங்களுக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா?????😤😤

ஜனனி நீ தான் புரிஞ்சுக்க மாட்டிங்குர?? நா உன்ன உண்மையா விரும்புகிறேன் 😟😟 5 வருடமாக உன் பின்னால் அலைகிறேன்....

5 வருடமாக நானும் உங்களிடம் அன்பாக,பொறுமையாக,அடித்தும் பார்த்து விட்டேன்...உங்கள் மேல் எந்த எண்ணமும் எனக்கு இல்லை என்று... உங்களுக்கு புரியாதா??😠😠😠😠😠

சும்மா எனக்கு கல்யாணம் ஆய்டுச்சி, பிள்ளை இருக்குனு இதையே சொல்லாத ஜனனி....5 வருஷத்துக்கு முன்னாடி கைல பச்ச பிள்ளைய தூக்கிட்டு 1 ரூபா கூட இல்லாம போனவன் அந்த ராகவன்....இந்நேரம் இருக்கானோ இல்ல ரெண்டு பேரும் பசில செத்தாங்களோ யாருக்கு தெரியும்......

பேசி முடிப்பதற்குள்  கன்னம் எரிந்தது....கண்களில் கொலை வெறியோடு அவனை அறைந்து இருந்தாள் ஜனனி...😤😤😤😤😠😠😠😠😠பொறுக்கி நாயே...இனிமே என் பின்னால வந்த உனக்கு மரியாத அவ்ளோதான்👿👿👿👿

அவள் போய் விட்டாள்....

போடி..போ.....உன்ன அடையாம விட மாட்டேன் டி..😤😤 என்னயவே
அடிக்கிறியா??உன்ன என்ன செய்ரேனு பாரு?? 5 வருஷத்துக்கு முன்னாடி உன்ன காவல் காத்தவன உன்ன வச்சே துரத்துனேன்...😈😈😈உன்ன எப்படி என் வழிக்கு கொண்டு வரேனு பாரு......

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

கதை பிடிச்சிருக்காபா???

போக போக சூடு பிடிக்கும்...மறக்காம comment பண்ணுங்க...🙏🙏🙏🙏 எதிர்பாத்துட்டு இருக்கேன்..😟😟😟🙏🙏🙏🙏🙏

Continue Reading

You'll Also Like

149K 5.4K 36
No1 : 29.4.2018 to 2.5.2018😍 hiii friends..!! ? This is my first story ... ? wattpad la stories read panna start pannathuku aprm nammalum eluthala...
14.5K 167 25
இது ஒரு அழகான காதல் கதை.... காதலுக்கு அழகு முக்கியம் இல்லை.... மனது தான் முக்கியம் என்பதை பெண்ணவளுக்கும்.... காதல் எப்பேர்ப்பட்ட மனிதனையும் மாற்றும்...
171K 4.9K 21
Highest rank: #1 in non fiction, காதல் விளையாட்டு வினையாகும் என அவனும் நினைக்கவில்லை.. வினைக்கு அவன் காரணமில்லை என அவளும் புரிந்துகொள்ளவில்லை.. இனி வ...
11.2K 486 8
ஞாபகங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் இன்றியமையாதவை. வருடங்கள் பல கடந்து போனாலும் பசுமரத்தில் அடித்த ஆணி போல நம் நினைவில் நிற்கக்கூடியவை. ஏதோ ஒரு சந்தர்பத்...