மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகு...

By thabisher

20.5K 827 87

தன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா??? More

மறுமுறை ஏற்பாயா 2💘
மறுமுறை ஏற்பாயா 3💘
மறுமுறை ஏற்பாயா 4💘
மறுமுறை ஏற்பாயா 5💘
மறுமுறை ஏற்பாயா 6💘
மறுமுறை ஏற்பாயா 7💓
மறுமுறை ஏற்பாயா 8💓💘
மறுமுறை ஏற்பாயா 9💘
மறுமுறை ஏற்பாயா 10💘💘
மறுமுறை ஏற்பாயா 11💘
மறுமுறை ஏற்பாயா 12💘
மறுமுறை ஏற்பாயா 13💘
மறுமுறை ஏற்பாயா 14💘
மறுமுறை ஏற்பாயா 15💘
மறுமுறை ஏற்பாயா 16💘
மறுமுறை ஏற்பாயா 17💘
மறுமுறை ஏற்பாயா 18💘
மறுமுறை ஏற்பாயா 19💘
மறுமுறை ஏற்பாயா 20❣️
மறுமுறை ஏற்பாயா 21💘
மறுமுறை pre final 💘
மறுமுறை ஏற்பாயா இறுதி💘💘

மறுமுறை ஏற்பாயா -1💘

2.4K 47 6
By thabisher

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

காலை 9.00 மணி....

VKS nursery and primary school....

பரபரப்பாக உள்ளே நுழைந்தாள் ...கண்களில் ஒரு சோகம்...பால் நிறம்... சேலை கட்டி அவள் நடந்து வரும் அழகிய தேர் போல் இருந்தாள்.....அவளை sight அடிக்கவே ஒரு கூட்டம் இருந்தது....அவள் தான் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லையே..😔😔😔😕😕

ஜனா  ஏண்டி late?? இன்னிக்கு உங்க கிளாஸ்க்கு நியூ admission வந்துருக்குடி.....

அய்யயோ parent wait பண்றாங்களா???

இல்ல..அவுங்க பாட்டி வந்தாங்க இப்போ தான் கெலம்புனாங்க.....

அவசரமாக தன் வகுப்பிற்குள் நுழைந்தாள்.....

UKG -B

உள்ளே வாசலுக்கு அருகில் ஒரு மொட்டு விட்டால் அழுதுவிடுவேன் என்பது போல் நின்று கொண்டு இருந்தாள்......
அவள் கண்கள்...எங்கோ பார்த்தது போல் இருந்தது அவளுக்கு....

Hello செல்லம்......எவ்ளோ அழகா இருக்கீங்க!!!! அழலாமா??? நீங்க??😘😘

அப்பாட்ட போனும்😭😭

அச்சச்சோ good girls அழ மாட்டங்களாமே?? நீங்க அழரீங்களே?? அப்போ நீங்க bad girl ahh??

இல்ல..நா..good girl தான்.....

Soo..sweeet.....கொஞ்ச நேரம் என்கூட இருங்க...இங்க உங்களுக்கு நெறய friends இருக்காங்க...அப்புறம் அப்பா வந்துருவாங்க....okvaaa??

நிஜமா??

நிஜமா செல்லம்....சரி உங்க பேரு என்ன????

தேஜஸ்.....

சூப்பர் குட்டி....

உங்க பேரு என்ன??? மிஸ்..

என்னோட பேரு ஜனனி....

உங்க அம்மா அப்பா பேரு சொல்லுங்க பார்ப்போம்....

அப்பா பேரு வீரா..அம்மா பேரு ரோஜா....

சூப்பர்..... இதோ good girl  ku ஒரு சாக்லேட்.....

Thank you miss... என ஜனனி கன்னத்தில் முத்தமிட்டு சென்று அமர்ந்தது அந்த மொட்டு...நம் தேஜஸ்...

அவள் முத்தமிட்டு சென்றதும் ஜனாவுக்கு ஒரு சில நியாபகம் வந்து கண்கள் கலங்கியது....
😖😖😖😖

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

Hello....

ஏய்...பூனைக்குட்டி.. இன்னுமா தூங்கிட்டு இருக்க...எந்திரிடி....இன்னிக்கு மீட் பண்ணனும்னு சொன்னது மறந்து போச்சா???

ஐயோ... ஏய் முரடா...கொஞ்ச நேரம் டா...தூங்க விடு..night full ah பேசிட்டு காலைல தான தூங்க விட்ட...இப்போ உடனே எழுப்புற???😕😕

1 year ku அப்புறம் இன்னிக்கு தான் மீட் பண்ண போறோம்...உனக்கு கொஞ்சம் கூட excitement ஆ இல்லையாடி??😠😠 போய் தொல...தூங்கு....11 மணிக்கு வந்து சேரு....

ஏய் ஒரு நிமிஷம் டா...

என்ன டி??

அண்ணா இப்பதான் சொல்லிட்டு போறான்....எந்த காலேஜ்ல படிக்குறதுனு நானே செலக்ட் பண்ணவாம்😂😂

Heyy... செம டீ.....ஒழுங்காக என் காலேஜ் செலக்ட் பண்ணி வந்து சேரு...

போடா..முடியாது...மத்த நேரத்தில் எல்லாம் கொஞ்சுவ...college, படிப்பு நு வந்தா அவ்ளோதான்... மிரட்டியே கொல்லுவ.....அப்புறம் உன்ன sir ன்னு வேற கூப்டனும்....முடியாது...போ..

Heyy.. college ல மட்டும் தானடி....வாடி...உன்ன எப்படியாவது என் கிளாஸ்லய சேக்குறேன்....

பாப்போம்....
Okda முராடா .....bye.....love you சிவா..😘😘 தூக்கம் வருது...

Love you too ராஜி....என்  செல்ல பூனைகுட்டியே 😘😘😘😘

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

MSM matriculation and higher secondary school.....

காலையிலேயே பரபரப்பாக இருந்தது...

என்ன ரீனா mam... புது CEO .. ரொம்ப strict ஆமே.....

ஆமா ரேகா mam....இன்னிக்கு தான் இந்த ஊருக்கு transfer ஆகி வந்தாராம்...first inspection நம்ம school தானாம்.......

அடுத்த அரைமணி நேரத்தில் மாவட்ட கல்வி துறை board தாங்கி வந்த காரில் இருந்து இறங்கினான் ...அவன் வீர ராகவன்....

யாராய் இருந்தாலும் சற்று அண்ணாந்து பார்க்கும் உயரம்....முகத்தில் ஒரு இறுக்கம்...மருந்துக்கும் சிரிப்பில்லை....ஒரு காலத்தில் இந்த முகத்தில் காதலும் சிரிப்பும் நிரம்பி வழிந்தது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்...😔😔😔😔 மாநிறம்....32 வயது க்கு ஏற்றார் போல சரியாக இருந்தான்.....

அடுத்த 1 மணி நேரத்தில்...school ரெண்டு பட்டது.... வறுத்து எடுத்து விட்டான்...அனைவரையும்.... என்ன இது scholarship கு 25 % nu போட்டு இருக்கு...but school ல scholarship students யாருமே இல்ல....??😕😕😕😕 government quota ல கூட யாரும் இல்ல..but கணக்கு மட்டும் போட்டு இருக்கிங்க??😠😠 fees எல்லா schools அ விடவும் ரொம்ப அதிகம் nu complaint அதிகமா வருது..😠😠😠😠government norms எதையும் follow பண்ணவே இல்ல??😤😤

Sir..sir...please sir... reputation உள்ள school sir.... எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்களாம் sir....
எவ்ளோ வேணுமோ தறோம் sir...😕😕

Shut up... சிங்கமென கர்ஜித்து எழுந்தான்....இன்னும் 1 week time .. எல்லாம் proper ah இருக்கணும்... இல்ல..இழுத்து மூடி சீல் வச்சுடுவேன்.....😤😤😤

அவர்கள் கெஞ்சும் எதையும் காதில் வாங்காமல் வெளியே வந்தான்....

Phone ரிங் ஆனது....எடுத்து பார்த்தவனின் முகம் சற்று இறுக்கத்தை விட்டு இலகுவானது....மென் புன்னகையோடு காதில் வைத்தான்....

ரோஜா.....

டேய்...தடிமாடு.... எப்படா வருவ??புது. வீட்டுக்கு இன்னிக்கு தான வந்தோம் அதுக்குள்ள வேலைக்கு போணுமா??? முட்டா பயலே??😤😤😤😤

ரோஸ் ...ரோஸ்...relax..... ரொம்ப முக்கியமான வேலை மா...இதோ வந்துட்டேன்..... பாப்பா school போய்ட்டாலா??

Hmm... போய்ட்டா... நீ சீக்கிரம் வா...ராஜி வேற இன்னும் தூங்கியே எந்திக்கல....

சரி ...😂😂😂😂சரி...இரு வரேன்....

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

என்ன ராஜி??எந்த college select பண்ணிருக்கடா??? இன்னிக்கே போய் அட்மிஷன் போட்டு வந்துரலாம்....

அண்ணா  NSV college அண்ணா....

அந்த காலேஜ்ல தான் அந்த பையன் வேல பாக்குறானா??

சாப்பிட்டு கொண்டிருந்த ராஜிக்கு புறை ஏறியது..

அண்ணா....

என்னடா..எனக்கு தெரியாதுனு நெனச்சியா😐

அண்ணா...அது...வந்து...

என் தங்கச்சி செலக்ட் பண்ணிஇருக்கா சோ கண்டிப்பா நல்ல பையனாதான் இருப்பான்.....இன்னும் 2 years படிப்பு முடிந்ததும் நானே கல்யாணம் பண்ணி வைக்கிரேன்...அதுக்குள்ள அவுங்க வீட்ல இருந்து ஒரு முறை வந்து கேக்க சொல்லு.....

அண்ணா......😊😊thank you அண்ணா.....thank you so much....😍😍😍😍😍 அவரு பேரு சிவமித்ரன்....இங்க தான் NSV காலேஜ்ல  physics lecture ... அவரு அம்மா house wife அப்பா business man அண்ணா...அவருக்கு ஒரு அக்கா இருக்காங்க.....

சரிடா..வந்து பேச சொல்லு....

Ok அண்ணா.....

என்ன அண்ணனும் தங்கச்சியும் என்ன பேசிட்டு இருக்கீங்க???

அண்ணி அண்ணா என் lovekku ok சொல்லிட்டாங்க......

ஹே....சூப்பர்.......treat வேணும்.....😂😂😂😂😂

Evening வெளிய போலாம் அண்ணி...அண்ணா நீயும் சீக்கிரம் வானா....

சரிடா...

ரோஸ் உன் வீட்டுகாரணையும் சீக்கிரமா இன்னிக்கு வர சொல்லு...

சரிடா எரும.... நீ சீக்கிரம் சாப்டுட்டு கிளம்பு......

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

வீர ராகவன் - மாவட்ட கல்வித்துறை அதிகாரி..

அவன் மகள் - தேஜஸ்... UKG படிக்கும் சுட்டி பெண்... வீராவையே பாடாய் படுத்தும் சேட்டை க்காரி😂😂😂

அவன் தங்கை - ராஜ மிதுனா..

வீராவின் தோழி மற்றும் தோழன் - ரோஜா அவள் கணவன் விமல்...ரோஜா அம்மா பர்வதம்..

விமல் ரோஜாவின் வற்புறுத்தல் பேரில் வீரா, தேஜு,ராஜியோடு அவர்களோடு தங்கி உள்ளான்....

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

மறக்காம comment பண்ணுங்க 🙏🙏உங்கள் ஆதரவை நம்பி ஆரம்பித்து இருக்கிறேன்..மறுபடியும்😊😊😊...இந்த தளத்தில் என் மூன்றாவது கதை 😁😁

Continue Reading

You'll Also Like

16.5K 611 19
a suspense police love story ..read பண்ணி பாருங்க😊
27.8K 1.4K 76
நான் விரும்பிடாத இன்பம் நீ ... உனை விரும்பும் துன்பம் நான்...!
11.2K 486 8
ஞாபகங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் இன்றியமையாதவை. வருடங்கள் பல கடந்து போனாலும் பசுமரத்தில் அடித்த ஆணி போல நம் நினைவில் நிற்கக்கூடியவை. ஏதோ ஒரு சந்தர்பத்...
36K 810 23
காதல் கொண்ட இரு மனங்கள் பிறர் அறியா தன் மனதில் வளர்க்கும் காதல், ஊமையாய் அழுகும் ஒரு உள்ளம் உண்மையாக்க போராடும் ஒரு உள்ளம். இவர்களது ஊமை காதல் உண்மை...