மர்மம்-38

Start from the beginning
                                    

நிரன் : நாம ஜெயிச்சிட்டோம்..... என கத்தியது போனையும் தாண்டி கேட்க.... ஒரு சேர நாயகன்கள் அனைவரும் கத்தியது அந்த தெருவையும் தாண்டி ஒலிக்க... நாயகிகள் சிரிப்பினூடே காதை பொத்திக் கொண்டனர்...

நிரன் : லியானோட கனெக்ட் பன்னுங்க டா... என அதே மகிழ்ச்சியுடன் கத்த.....

அனைவரும் சத்யாவை ஏவிவிட... அவனும் உடனே ஆடியோ கனெக்ட் செய்.... மறுபுறமே இறுதிவரை எந்த பதிலும் இல்லாது அனைவரும் மீண்டும் மீண்டும் முயற்சிக்க.... அப்போது சட்டென அனைத்து நாயகர்களும் ஏதோ சத்தம் கேட்டு அவரவர் வாட்ச்சை காண.... அனைத்திலும்..... " வி மேட் இட் காய்ஸ் " என்ற கோடிங் லியான் மூலம் வந்திருந்தது.... அதை கண்டு அனைவரும் மகிழ்ச்சியில் புன்னகைக்க.... மீண்டுமோர் கோடிங் அனைவருக்கும் வந்தது அவனிடமிருந்து.... " நா வர்ரதுக்கு கொஞ்சொ லேட் ஆகும்... " என்று வர... ஒரு நொடி அனைவரின் முகமும் வெளிர... அடுத்த நொடி சாதாரணமானது அடுத்த கோடிங் மூலம்...

லியான் : பயப்படாதீங்க டா... நா நிச்சயமா பத்திரமா வந்துருவேன்.... கொஞ்சொ வெயிட் பன்னுங்க... என் வட்ரன தேடி கண்டுப்புடிச்சதுக்கு அப்ரம் தான் என்னால வர முடியும்....அது வழியா தா என்னால பூமிக்கோ... நிலாக்கோ இல்ல மெடர்மான்க்கோ வர முடியும்... சோ என்ன தேடி உயிர விடாதீங்க டா... நா சீக்கிரமே வந்துர்ரேன்.... ஜஸ்ட்டு 60 டேஸ்... என்ற கோடிங்கை கண்டு

என்னது இரெண்டு மாசமா... என்று அனைவரும் அதிர...

லியான் : வெறும் 60 நாள் தான்.... என்ன தேடாதீங்க டா... இது என் மேல ப்ராமிஸ்... வீணா என்ன தேடி வந்து எல்லாரும் இங்க மாட்டிக்க வேணாம்.... வட்ரன இப்டியே விட்டுட்டா அது எங்க போகும்னு தெரியாது... எதிர்காலத்துல அது எதையாவது போய் மோதுச்சுன்னா அது வெடிக்கவும் வாய்ப்பிருக்கு.... சோ புரிஞ்சிக்கோங்க... மொதல்ல தர்மன் கார்மன நிலாக்கு கூட்டீட்டு போங்க... நா சீக்கிரமே வந்துர்ரேன்..... என்று அடுத்த கோடிங் வர.....

நிரன் : சரி ஓக்கே.... அவன் வந்துருவான்... அவன் சொல்றதும் கரெக்ட் தான்... நீங்க உடனே கிளம்பி வாங்க டா.... என கூற....

மதி மர்மம்(முடிவுற்றது)Where stories live. Discover now