மர்மம்-18

534 40 56
                                    

மீட்டிங் தொடங்கியது சத்யாவை தவிர மற்ற நாயகன்கள் அங்கிருந்தனர்... உடன் அனாமிக்கா... மீனா மற்றும் அஜிம்சனாவும் இருந்தனர்... (இவ ஏன் வந்தான்னு தான பாக்குறீங்க... வீட்ல வெட்டியா இருக்க புடிக்காம இங்க யாரையாவது கொளப்பி விடலாம் னு வந்துட்டா ) வினய் சக்தி ஆர்வின் மற்றும் ஷ்ரவன் பைலை பார்த்து குளப்பதில் இருக்க... சரியாய் உள் நுழைந்தனர் சீன நாட்டு க்லைன்ட்ஸ்... ( கோரானா இவங்களுக்கு பறவலையான்னு கேக்காதீங்க...இவங்க கொரானா செய்னா க்கு வர்ரதுக்கு முன்னாடியே தமிழ்நாட்டுக்கு வந்துட்டாசங்க... )

உள்ளே நுழைந்தவர்களை கை கொடுத்து வரவேற்ற நாயகன்கள் அவர்களை அமர வைத்து பேச தொடங்கினர்...

வினய் : நீங்க எங்கள என்ன கட்டிக் கொடுக்க சொல்லீர்க்கீங்க... பில்டிங் டீட்டெயில்ஸ் டிபெரென்ட்டா இருக்கே...

செய்னா க்லைன்ட் : நாங்க தமிழ்நாட்டுல அலைவ் அனிமெல் ஹோட்டல் எக்ஸ்பஷன் (Alive animal hotel exhibition ) ஓப்பன் பன்ன பொறொம்... அடுக்கு.. ஒர்ரு பெர்ரிய பில்ட்டிங் வேண்டும்.. வொய் பிகாஸ்... வி நீட்டு கீப் லிவ்விங் அனிமல்ஸ் இன்ஸைட் ரைட்... (Why because we need to keep living animals inside right) என்று வளைந்து நெழிந்து தமிழில் கூற....

ஷ்ரவன் : Alive animal hotel exhibition ஆ??? என்ன விதமான ஹோட்டலிது... அனிமல்ஸ வச்சு என்ன பன்ன போறீங்க...

செய்னா க்லைன்ட் : சாப்படு தன் செய்வோன்... வேற எத ஹோட்டல்ல செய்வோன்....

ஆர்வின் : வாட்... உயிரோட இருக்க அனிமெல்ஸ்ஸையா...

செய்னா க்லைன்ட் : யா... இட் குட் பி வெரி டேஸ்ட்டி... சோ தட் தமிழர்கள் கென் ஆல்ஸோ டேஸ்ட் இட்... (Ya ... it could be very tasty... so that tamilargal can also taste it)

இவ்வளவு நேரம் பராக்கு பார்த்துக் கொண்டிருந்த அஜிம்சனா நிமிர்ந்து அந்த க்லைன்ட்டை பார்த்தாள்... ஏதோ கூற வந்த நாயகர்கள் இவள் திடீரென பராக்கு பார்ப்பதை நிறுத்திவிட்டு இவர்களை நோக்கி நிமிர்வதை கண்டு.... இரு நாட்கள் முன் தங்களிடமே அவள் ஆவேசத்தில் கத்து கத்தென கத்தியது நினைவு வர.... ஆறுவரின் கண்களும் பீதீயில் விரிய.... அந்த க்லைன்ட் இவர்களை பல்லை காட்டியவாறு பார்த்துக் கொண்டிருக்க.... அனாமிக்காவும் மீனாவும் அஜிம்சனாவை பிடித்து அமரவைக்க முயற்சிக்க அவளோ பட்டென எழ அந்த க்லைன்ட்கள் இவளை அதே பல்லை காட்டியவாறே பார்க்க.... அவளோ கத்த தொடங்கிவிட்டாள்....

மதி மர்மம்(முடிவுற்றது)Where stories live. Discover now