மர்மம்-17

Start from the beginning
                                    

லியான் : நிரா... டைம் ஆச்சு வா... என அழைக்க...

சத்யா : பாத்து போய்ட்டு வாங்க டா... என கூற... இருவரும் தலையசைத்து அனைவரையும் பார்த்து விட்டு உள்ளே நுழைந்தனர்.... சுழற்றியடித்த அப்பாதை இறுதியில் இருவரையும் எங்கோ தள்ளிவிட்டது... கண்களை தேய்த்துக் கொண்டே எழுந்தவனின் கண்கள் அகல விரிந்தது... பச்சை நிற வாணத்தை கண்டு...

நிரன் : பச்சை கலர் வாணம் டா...

லிமான் : ஆமா டா....

நிரன் : ம்ம்ம் சரி மத்தவங்க எங்க டா...

லிலான் : தெரிலையே... என கூறி முடிக்க.... " டேய் லியான் நிரன் " என்ற அழைப்பு இவர்களை திசை திருப்பியது...

அங்கே மெடர்மான் நாயகர்கள் ஒன்றாய் நிற்க....

மித்ரான் : டேய் நிரன்... நீ எங்க டா இங்க...

நிரன் : அது மூன் ல இருந்து அப்டேட் வந்தா... உங்களுக்கு இன்பார்ம் பன்ன ஆள் இருக்கனும்ல டா... அதான் நான் வந்துட்டேன்...

நரா : இவ்ளோ நேரம் என்னடா பன்னிக்கிட்டு இருந்தீங்க..

நிரன் : எல்லாருக்கும் டாட்டா பாய் பாய் சொல்லிட்டு வர்ரதுக்கு லேட் ஆய்டுச்சு தங்கக்சி... அதான்...

ஃத்வருண் : சரி நாம பாட்டுக்கும் நாங்க எங்க இடத்துக்கே போய்ர்ரோம்னு சொல்லிட்டு வந்துட்டோம்... இப்போ என்ன பன்றது...

லியான் : அடப்பவி... அப்ரம் எதுக்கு டா பெருசா டயலாக் விட்டீங்க அங்க....

டிவின் : நீ தான டா எங்களுக்கு மேல ரொம்ப மெரட்டீட்டு வந்த...

லியான் : நா எங்க மெரட்டுனேன்....

அரானா : மறதி வந்துருச்சா உனக்கு...

லியான் : அது... இல்ல மா.. நீங்க தான ஃபர்ஸ்ட்டு டயலாக் விட்டீங்க... அப்ரம் நிலம கை மீறி போறத பாத்து நா கொஞ்சம் மெரட்டுனேன்.... என ஒத்துக் கொள்ள....

நிரன் : பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்.... நாம இனி நடக்கப் போறத பாக்கலாம்...

ராவனா : நீயும் அப்டியே அஜிம்சனா டயலாக் பேச ஆரம்ச்சிட்டடா அண்ணா...

மதி மர்மம்(முடிவுற்றது)Where stories live. Discover now