உன் ஞாபகங்கள்

42 5 9
                                    

தேடல் வரும்பொழுது
என் நினைவுகளும் கலங்குதடா

கானலாய் கிடந்தேன் நான்
உன் வரவால் விழி திறந்தேன்

இணைபிரியாத நிலை பெறவே
நெஞ்சில் யாகமே....

தவிர்த்திடும் போது ஆறுதலாய்
உன் மடி சாய்கிறேன்

காலம் தோறும் என்
நெஞ்சில் வாழும்

உந்தன் காதல் ஞாபகங்கள்
தினம் தினம் எனை கொல்லுதடா என் தனிமையில்....

தனிமையை  காதலிWhere stories live. Discover now