தனிமை

254 25 17
                                    

அமைதி நிறைந்த அறை;
சுமைகள் ததும்பும் வாழ்க்கை ;
இமை வரம்புடைத்து ஈரக் கசிவு ;
குமைகையில் கொட்டிடத்
தாளும் கோலும் - இவை
தமை அடைந்திடில்
தனிமையும் வரமே...

தனிமையை  காதலிWhere stories live. Discover now