சோடாபுட்டி

63 5 13
                                    

கவிதை எழுத வார்த்தை தேட
கண்ணிமைக்கும் நேரத்தில் மொத்த நேரமும் கடந்து போனது...

மெதுவாய் எழுதலாம் என மெத்தையில் அமர்ந்து யோசிக்க மொத்தமாய் ஒன்றும் வராமல் போனது...

நேரம் கடக்கிறது
எழுதி எழுதி...

கீபோர்டு தேய்கிறது
அழித்து அழித்து ...

வார்த்தையும் பிறக்கவில்லை
வாக்கியமும் அமையவில்லை...

எப்படி வரும் அதான் அவளுக்கென யோசிக்கையில் அவளின் உருண்டை முகம் என் முன் நிழலாட கவிதை எப்படி வரும் சிரிப்பு தானே வரும்...

கள்ளமில்லா சிரிப்பழகி...
என் கற்பனைக்கு எட்டாத சொல்லழகி.

இந்த வர்ணனை பொய் என்று அறிந்தும் படித்ததும்  மெய்யென நம்பும் கண்ணழகி...

செல்லமாய் நான் சீண்ட சிரித்து கொண்டே தாங்கிக்கொள்ளும் தோழி..

சண்டை நான் போட்டாலும் சாந்தமாய் அதை மற்றும் குணத்தழகி..

நல்ல நட்பு ஒன்றே போதும் என்று நினைத்தவளுக்கு என்னை விட பெரிதாய் யார் கிடைப்பார்...

ஆதலால் உன் உள்ளம் நிறைந்த தோழி நானே என்பதை ஒற்றுக்கொள் மிரட்டலுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

முதல் முறை முகத்தை பார்க்கையில் ஏதோ ஒரு நினைவோடு...

வீடு செல்கையில் ஆயிரம் ஆசைகளுடன் அன்பான வரவேற்பு..

அப்படித்தானே சொல்லணும் சாப்பாடு
அப்படிபோட்டாலே..

அழகான குடும்பத்தில் அன்று நானும் ஒருவளாய் கடந்த நாட்களை என்றும் மறக்க இயலாது...

எத்துணை முறை என் முகம் சுளித்தாலும் ஒருமுறையும் எனை அதை சொல்லி காட்டிப்பேசமல்
அன்பாலே மாற்ற நினைப்பவள்....

பலமுறை புரியாமல் நடந்துகொண்டேன் அதற்காக தெரியாம மன்னிப்பு கேட்கிறேன்...
என்றும் இதே இம்சைகள் தொடரும் இன்று போலவே....

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் டி Dikshita_Lakshmi லவ் யூ....

வாழ்த்துக்கள் Where stories live. Discover now