மம்மி

88 7 14
                                    

அன்பின்  உருவாய் உலகுக்கு வந்தவளே...

ஆனியில் அழகாய் பிறந்த அழகின் அழகே...
ஆண்டுதோறும் ஆர்ப்பரிக்கிறது உன் அழகான பிறந்தநாள் காண..

இனிமையிலும் புதுமை உன் அன்பின் தூய்மை ..

ஈன்றெடுத்தவளுக்கு பெருமை உன் செயல்களின் தன்மை..

உன் ஆசையும் இலக்கும் என்றும்  உன்னோடு விடாதே நம்பிக்கை ஒருபோதும்..

ஊக்கம் கொண்டு உழைத்திடு அனைவரின் உணர்வு மதித்து வாழ்ந்திடு...

எண்ணமெல்லாம் அழகான
ஏற்றதோடு செழித்திடு...

ஐந்து நினைவில் கொள் .. பணிவு துணிவு தெளிவு கனிவு உயர்வு...

ஒழிந்தவேளையில் சரியாக பயன்படுத்திடு...

ஓயாமல் பாடுபடு உனக்கான தேடலை அடையும் வரை..

ஔவியம்  போல் சிறப்பாய்  வாழ்ந்திடு...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மம்மி.... Ashvinya03...

வாழ்த்துக்கள் Where stories live. Discover now