அழகின் ரகசியம் ஜெஸ்ஸி 4

257 14 48
                                    

ஜெஸ்ஸிக்கு பணம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஜான் பதற்றத்துடன் (அய்யயோ ஸ்மித்தை நம்பி தானே இருந்தோம் இப்போ எப்படி பணம் கொடுப்பது இவ வேற போன் பண்ணி வெளுத்து வாங்குவாளே.... லூசுப்பயலே (ஸ்மித்) இப்படி என்ன செஞ்சுட்டியேடா என்று எண்ணிக்கொண்டு இருந்தார் ஜான்) 😝😝😝

திடீரென ஸ்மித் மீண்டும் அலுவலகத்திர்ற்கு வந்தான் அவனை கண்டதும் நல்ல கொல பசியா இருக்கும் போது நமக்கு மட்டன் பிரியாணி கிடைச்சா எப்படி இருக்குமோ அப்படி ஒரு ஆனந்தம் ஜானிற்கு🤪🤪🤪
ஸ்மித் வந்ததும் வாங்க தம்பி நீங்க நல்லவருன்னு எனக்கு தெரியும் பணம் வாங்க தானே வந்தீங்க என்றார் ஜான் உடனே ஸ்மித் அட போங்க சார் காமெடி பண்ணாம என் செல்போனை மறந்து விட்டு போய்ட்டேன் அதான் வந்தேன் என்றான்🤥🤥🤥
ஜானிற்கு தன் மகளிடம் இருந்து போன் வரவும் கை கால் ஆட்டம் கண்டது 😃😃😃 போனை அட்டன் செய்து சொல்லுமா செல்லம் என்றார் ஜான்... அப்பா இந்த செல்லமே தங்கமே இதெல்லாம் உங்கள் பொண்டாட்டிக்கு போன் போட்டு கொஞ்சிக்கோங்க இப்போ எனக்கு பணம் எடுத்துட்டு வருவீங்களா மாட்டீங்களா😡😡 என்றதும் அம்மா எங்க மேனேஜர் சாரிடம் கொடுத்துவிட்டேன் இப்போ வந்துடுவாரு என போனை துண்டித்தார்...🧐🧐

இதை கேட்டுக் கொண்டிருந்த ஸ்மித் சார் ஏன் இப்படி ஒரு பொய்யை சொன்னிங்க என்றான் ஸ்மித் உடனே ஜான் தம்பி உன் கையை காலா நினைத்துக்கிறேன் என்று அவன் கையை பிடித்து எனக்காக இந்த உதவியை செய்யுப்பா என்றார்🤕🤕🤕 அதற்கு ஸ்மித் சார் உங்க பெண்ணை நான் பார்த்தது இல்லைனு அப்பவே சொல்லிட்டேன் திரும்பவுமா என்றான் ஸ்மித்🤦‍♂🤦‍♂🤦‍♂

உடனே தம்பி எனக்கு ஒரு யோசனை தோணுது சொல்லுங்க சார்..... என் மகளின் போன் நம்பர் தருகிறேன் அங்கு சென்று போன் செய்தால் அவள் கூறும் அடையாளத்தை வைத்து கொடுக்க முடியுமா என்றார் ஜான்.😇😇😇
சார் பரவாயில்லையே உங்களுக்கும் கொஞ்சம் வேலை செய்யுது என்று கிண்டல் செய்தான்..😁😁
ஜான் (டேய் அவ திரும்ப போன் பண்றதுக்குள்ள போடா நேரம் கொட்ட நேரத்துல காமெடி பண்ணிக்கிட்டு என மனதுக்குள் நினைத்து கொண்டான்) 🤣🤣🤣
தம்பி கொஞ்சம் சீக்கிரம் போங்களேன் என் பொண்ணு ரொம்ப நேரமா வெயிட் பண்ணுது்னு கவலையா கூறினார்☹☹☹
ஓகே சார் இதோ கிளம்பிட்டேன் பணத்தையும் நம்பரையும் கொடுங்கள் என்று வாங்கி கொண்டான் ஸ்மித்... ஸ்மித்திடம் பணத்தை கொடுத்த சந்தோசத்தில் ஏற்க்கனவே ஜெஸ்ஸியிடம் சொன்னதை மறந்த ஜான் அவளுக்கு போன் செய்து அம்மா பணம் கொடுத்து அனுப்பிருக்கேன் வாங்கிக்கோ அங்கு வந்து உனக்கு போன் பண்ணுவாங்க சரியா என்று☺☺☺ பணிவுடன் பேசுனார்... அப்போ இதுக்கு முன்னாடி கொடுத்துவிட்டேன் சொன்னது பொய்யாப்பா என்று மந்திரத்தை ஓத ஆரம்பித்தாள் ஜெஸ்ஸி😁😁
அம்மா எதுவா இருந்தாலும் வீட்டில் பேசலாம் முதலாளி வந்துவிட்டார் என போனை கட் செய்து நிம்மதி பெருமூச்சு விட்டார் ஜான்🤣🤣🤣

ஜெஸ்ஸியை ஸ்மித் எப்படி கண்டு பிடித்தான்
இருவரின் முதல் சந்திப்பு எப்படி இருந்தது 😍😍😍

அடுத்த பதிவில் பார்ப்போம்😉😉😉

ஒரு கதை சொல்லட்டுமா சார்!!!Where stories live. Discover now