2. மலர்தலின் முரண்

62 9 0
                                    

பூச்சிகளை துரத்திவிடும் இலைகள்,
பூச்சிகளின் ஸ்பரிசத்திற்காக ஏங்கித் தவிக்கும் மலர்க் கூட்டம்; என முரண்களால் கட்டமைக்கப்பட்டு, வலுவாகி, அழகான மற்றும் ஓர் உயிர்
-தொட்டாற் சிணுங்கி.

தொட்டால் சிணுங்கிTahanan ng mga kuwento. Tumuklas ngayon