😍💕13💕😍

5K 155 22
                                    

கார்த்திக் பதில் சொல்லுங்கள் பிளீஸ்... பிளீஸ்...

என்னைய லவ் பன்றேன்னு சொன்னாய்.

கார்த்திக் விளையாடாதீங்க நான் அப்படி சொல்லி இருக்கமாட்டேன்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

கார்த்திக் விளையாடாதீங்க நான் அப்படி சொல்லி இருக்கமாட்டேன்.

மது மனசுல இருக்குறது தான் வார்த்தையா வெளிய வரும்.

கத்திரிக்காய் முத்துனா சந்தைக்கு வந்து தான ஆகனும் மேடம்.

அப்ப நான் லவ் பன்றேன்னு சொல்லிட்டனா கார்த்திக்.

பரவா இல்லை அது உண்மைதான்.
மது திரும்ப சொல்லு ஐ லவ் யூ கார்த்திக்.

கார்த்திக் மது முன்னாடி வந்து கழுத்துல இரண்டு பக்கமும் கை வைக்கிறான்.

மது நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தெரியுமா.

அப்ப நீ லவ் பன்றேன்று சொல்லவில்லை என் உயிர வாங்க என் வீட்டிற்கு வரேன்னு சொன்னாய் மது.

மது உன்னைய பார்த்தவுடனேயே எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது.

அப்பறமா உனக்கும் எனக்கும் சண்டை வந்தாலும் உன் கண்களில் என் மேல உள்ள காதல் தெரியும்.

ஆதான் உன்னோட வாயால சொல்ல வச்சேன்.

எனக்கும் பார்த்தவுடனயே பிடித்துவிட்டது ஆனால்னு சொல்லாமலே அதோட நிறுத்திவிட்டாள்.

எனக்கும் புரியுது மது ரேவதி வாழ்கைகாக அப்படி பன்னுன.

நேரம் ஆச்சு இப்ப கிளம்புறேன் இதுக்கு மேல பேசிக்கிட்டே இருந்தா உன்னைய விட்டுட்டு போக மனசு வராது.

இப்ப நான் புத்தகத்தை வாங்கிவிட்டு கிளம்புறேன்னு போறான்.

என் இனியவளே 😍💕Completed💕😍Where stories live. Discover now