😍💕9💕😍

5.6K 163 26
                                    

ஜீப்பல இருந்து கார்த்திக் இறங்குறான்.

ரவி வாசல மறைத்து நிற்கிறான்.

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

            😍😍😍ரவி😍😍😍

            😍😍😍ரவி😍😍😍

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

இதை நான் யார்கிட்டரையும் சொல்லக்கூடாதுனா எனக்கு ஆயிரம் ருபாய் தரனும்.

இப்பவே என் கைல வச்சிட்டு உள்ளே போகலாம்.

ஆயிரம் ருபாய்ய எடுத்து ரவி கைல கார்த்திக் வைக்கிறான்.

கார்த்திக், ரவிக்கு தனி, தனியா ரூம் இருந்தாலும் ரவி எப்பையுமே கார்த்திக் ரூம்ல தான் தேவையானத வச்சி இருப்பான் அங்கையே தூங்குவான்.

கார்த்திக், ரவி ரூம நீண்டாக வச்சி இருப்பாங்க பசங்க இவ்வளவு நீண்டா வச்சி இருப்பாங்களானு யார் பார்த்தாலும் நினைப்பாங்க.

அதுனால ரேவதி படிக்கிறா இருந்தா இதுவரை இங்கேதான் வருவாள் தேவையான புத்தகம், கார்த்திக் கம்யூட்டர்ல எல்லா லிங்ஸ்சும் இருக்கும்.

கார்த்திக் அம்மா, அப்பா கோயில்கு போனவங்க வரல.

அதுனால மாடிபடி ஏறுகிறான் ஏறுனவுடன் ஒரு ரூம் இருக்கு இதுதான் ரேவதி ரூம், பக்கத்துல இருப்பது என்னோட ரூம், அடுத்த இருப்பது ரவி ரூம்னு சொல்லுறான்.

நீ உள்ளே போ மது அவ உள்ளதான் இருப்பாள்.

எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறதுனு போறான்..

மதுவுள்ள போறாள் யாருமே இல்லை கார்த்திக், ரவிக்கு நடுவுல ரேவதி இருக்கிற மாதிரி ஒரு போட்டோ இருக்கு பெரிய போட்டோவ மாட்டி இருப்பதால் நேராகவே அவங்க நிக்கிற மாதிரி இருக்கிறது.

என் இனியவளே 😍💕Completed💕😍Where stories live. Discover now