24.

1K 58 69
                                    

சூரியன் அதன் இதமான கதிர்களை,ஏற்கனவே அண்டம் முழுக்க பரவியாயிற்று.

நேரம் .......6:23

முகத்தை யாரோ தட்டி தட்டி எழுப்புவதை உணர்ந்த அவள் மெதுவாக கண்களை திறந்தாள்.வேற யாரு நம்ம vp தான்.

"டன்டன்டா "என்றபடி coffee ஐ நீட்டினான்,magicman போல.
"Wow !!"தூக்க கலக்கத்துடன் பிடுங்கி பருகினாள்.ரியா,தண்ணீர் இல்லாமல் கூட ஒரு நாளை கடத்தி விடுவாள்,ஆனால்,காபியில்லாமல் அவளால் இருக்கவே முடியாது.குடித்த பிறகு,காபி அவள் உதட்டில் மீசையாய் மாறியது.அதை பார்த்த vp,ஏதோ ஒரு முடிவெடுத்தவனாய்,அருகே வந்தான்,அவள் முகத்தை நெருங்கி.அதை சுதாரித்த ரியா,விலகி,
"என்ன ?"கத்தினாள்.
"Coffffffff -ffffffffeeeeehhh "என்றான்,slowmotion இல்,ஆட்காட்டிவிரலை நீட்டியபடி.
"ப்ச் "விருட்டென துடைத்தாள்.ஏமாற்றம் அடைந்தவன் போல்,அவள் குடித்த கப்பை எடுத்துவிட்டு கீழே இறங்கினான்.ரியா,குளியலறைக்குள் தட்டிதடுமாறி சென்றாள்.

அரை மணி நேரம் கழித்து,கீழே இறங்கி வந்தாள்.....

"Vp !சாப்பிட என்ன இருக்கு? "தலையை துவட்டியபடி.
"வாங்கோ !வாங்கோ !இப்ப தான் சூசூசூடான,சுசுசுவையான..........உப்புமா பண்ணுனேன் "
"சை !!!உப்புமாவா ?????"
"அதுக்கு ஏன் உன் வாயி அப்படி போகுது ????"
"ம்ம்....என் வாயே அப்படி தான் "
"நான் வேணா சரி பண்ணவா ?FOR Free !!!!!!No fee !!!!!"என்றான் புருவர்களை தூக்கியபடி.கையிலிருந்த  துண்டை அவன் முகத்தில் எறிந்தாள்.பொய் கோவம் கொண்ட அவன்,"ஏய்ய்ய்ய் "என்று தெலுங்கு பட வில்லனை போல் கத்திவிட்டு துரத்த ஆரம்பித்தான்,"அய்யோ "அலறியபடி ரியா ஓட ஆரம்பித்தாள்.அப்படியே,ஓடி பிடித்து விளையாண்டு கொண்டிருந்தனர் 15 நிமிடங்களாய்.திடீரென அடித்த calling bell,கேட்டு,இருவரும் ஒரு நிமிடம் தங்கள் விளையாட்டிற்கு pause வைத்தனர்.

எதையோ யோசித்த ரியா ,vp யை தள்ளி விட்டு,கதவை நோக்கி ஓடினாள்."ஏய்,நான் தான் டி first திறப்பேன் "என்றபடி vp யும் அவள் பின்னே ஓடினான்.ஆனால்,vp யின் ஏமாற்றத்திற்கு,ரியா கதவை திறந்தாள்.வெளியே ,encyclopedia விற்க வந்தவன்,அரண்டு முழிந்தான்,இருவரும் மூச்சு வாங்கிக் கொண்டு நிற்பதைப் பார்த்து.

மரணமா ? மர்மமா ?Where stories live. Discover now