1

16.7K 187 12
                                    

லக்கிக்கு புத்தகம் படிப்பது ரொம்ப பிடிக்கும்.

வகுப்பில் கொஞ்சம் நேரம் கிடைத்தா கூட விட மாட்டான்.

என்னதான் கதை புத்தகங்கள் லக்கி படித்தாலும் வகுப்பில் அவன்தான் முதல் மாணவன்.

எல்லாரும் புத்தகம் படித்தா கவனம் எல்லாமே கதைமேலே தான் இருக்கும்.

ஆனால் லக்கி கதையும் கவனமா படிப்பான்.

சுத்தி நடக்குற எல்லா விஷயத்தையும் லக்கிய விட யாராலையும் தெரிஞ்சிக்கிற முடியாது.

அவன் படிக்கிற விஷயத்தை நிறையா சின்ன குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பான்.

நீ வருவாய் என 😍💕Completed 💕😍Where stories live. Discover now