பிளான்

271 36 28
                                    

ஏர்போர்ட்ல எறங்குனேன். என்ன கூட்டீட்டு போக ஒரு ஆபீஸர் வந்தாரு. ரெண்டுபேரும் கார்ல ஏறுனோம்.

"சார்... முதல்ல நம்ம departmentக்கு போறோம். அப்பறம் சம்பவம் நடந்த இடத்துக்கு போறோம். இதான் பிளான்...", என்றார்.

"கேஸ நீங்க டீல் பண்றீங்களா இல்ல நான் டீல் பண்றேனா??", என்றேன்.

"நீங்க தான்...", என்றார்.

"So... முதல்ல சம்பவம் நடந்த இடத்துக்கு போறோம். அப்பறம் தான் departmentக்கு போறோம்...", என்றேன்.

"சார்... அது வந்து...", என்று இழுத்தார்.

"Just shut up and stick to my plan or let me return...", என்றேன் கோபமாக.

வேற வழியில்லாம சம்பவம் நடந்த இடத்துக்கு வண்டி கெளம்புச்சு.

'Oh my God...', எனக்கே ஒரு shock. அந்த சம்பவ இடம் அப்டி இருந்துச்சு. எனக்கு தேவையான சில போட்டோ எடுத்துக்கிட்டு கார்ல ஏறுனேன்.

இப்டி 3 இடத்துக்கும் போனோம். போட்டோ எடுத்தோம். முடிச்சுட்டு departmentக்கு போனோம். அங்க Home Minister தலைமையில் ஒரு meeting நடந்துச்சு.

Aye.Jey... Part - 1Where stories live. Discover now