ஒரு வழியா கட்டிட்டான் பா தாலியை 🤗

Start from the beginning
                                    

அடி லூசு.... நான் உன்னை கல்யாணம் பண்ணி, உன் கூட வாழ முடியாதுனு சொன்னதுக்கு காரணம், உன்னை எனக்கு பிடிக்காம இல்ல.... நான் இந்த உலகத்துக்கு வர காரணமா இருந்த அந்த வாசுதேவனை நான் போட்டு தள்ளிட்டு, இந்த ஊரை விட்டு போறது தான் என் பிளான்... எங்க நான் அந்த மாதிரி பண்ண போயி, கடைசில மாட்டிக்கிட்டா,உன் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடும்னு தான், உன்ன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னேனே தவிர,உன் கூட ஆசை தீர வாழணும்னு எனக்கும் நிறைய ஆசை இருக்குடி...என்றவன் அவளை அள்ளி தன் மடியில் அமர வைத்து கொண்டவன்... தன் கரங்களை கொண்டு அவள் வயிற்றை வருடினான்...

ப்ச்... அதெல்லாம் எனக்கு தெரியாது... ஆனா நீ just for மேட்டர் க்கு தான் என்கூட இருக்கேனு என் friends எல்லாம் சொன்னாங்க.. ஏன்.. நீயே பல முறை அப்படி தான் சொல்லுவ... பட் எனக்கு தெரியும்... உனக்கு என்னை பிடிக்கும்.... நீ என்கூட பழக ஆரம்பித்த பிறகு.. உனக்கு என்னை மட்டும் தான் பிடிக்கும்.... நானும் அப்படி தான்... உன் மேல கண்மூடித் தனமா நான் காதலை வளர்த்துக்கிட்டேன்... என்ன தான் நம்ம மாடல் world ல வாழ்ந்தாலும்... Sex உணர்வு தோன்றும் போது..friends with benifit... and one stand ன்னு bed share பண்ண ஆயிரம் பேர் வந்தாலும், போனாலும்....அதெல்லாம் நிரந்தரம் இல்ல கமல்........ நம்ம life ல கடைசி வரை நமக்குனு ஒருவர் வேணும்.... என்றவள் அவன் நெற்றியை செல்லமாக முட்டினாள்...

அப்போ... கடைசி வரை நீ என்னை விட்டு போக மாட்ட தானே..

நான் போக மாட்டேன் டா... ஆனா உன்னை தான் நம்ப முடியாது.... அதனால உனக்கு நான் ஒண்ணு பண்ணலாம்னு இருக்கேன்....

நீ இப்போ மாசமா இருக்கடி... so அடிக்கடி எதுவும் பண்ண கூடாது...

டேய்... நான் அத சொல்லல டா... நான் உனக்கு அந்த ஒன்றை cut பண்ணலாம்னு இருக்கேன்....

என்ன...!?

நாக்க சொன்னேன் டா.... அத வச்சிக்கிட்டு தான் நீ எல்லோரையும் பேசி பேசி கரெக்ட் பண்ற...

No No.. அப்படி எல்லாம் சொல்லப் படாது... நீ வேணும்னா பாரு... நம்ம பிள்ள பிறக்க போற நேரம்... நான் என்னை எப்படி எல்லாம் மாத்திக்க போறேன்னு நீ வெயிட் பண்ணி பாரு....

💞நீ தீயாய் இரு, எனை திரியாய் தொடு💞Where stories live. Discover now