Arjun - Unoda asaa ellam..
Shalu - உன்பேர் சொல்ல ஆசைதான்
உள்ளம் உருக ஆசைதான்
உயிரில் கரைய ஆசைதான்
ஆசைதான்
உன் மேல் ஆசைதான்
உன் தோள் சேர ஆசைதான்
உன்னில் வாழ ஆசைதான்
உனக்குள் உறைய ஆசைதான்
உலகம் மறக்க ஆசைதான்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக
ஆசைதான்

He pulled her face down and kissed her forhead.

Arjun - Avlodhaa un asaiyaa..
Shalu - பெண்ணுக்கு
பேராசை வேறொன்றும்
இல்லை சொன்னதை
செய்தாலே நிகரேதும்
இல்லை
நீ உறுதியானவன்
என் உரிமையானவன் பசி
ருசியை பகல் இரவை
பகிர்ந்து கொள்ளும்
தலைவன் தையதா

Arjun - Enoda velaa..
Shalu - ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு
நடுங்க வீட்டினில் நீ ஒரு குழந்தையாய்
சினுங்க பெருமையில் என் முகம் இன்னும்
மினுங்க இருவாின் உலகமும் இருவாி
சுருங்க மகிழ்ச்சியில் எந்தன் மனம்
மலா்ந்திடுமே என் உயரமோ இன்னும்
கொஞ்சம் வளா்ந்திடுமே

Arjun - Eppadi papaa..
Shalu giggled.

Arjun - Namaa kalayanam
Shalu - நதி எங்கு சொல்லும்
கடல் தன்னைத் தேடி (2)
பொன்வண்டோடும் மலர் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்ததது விதி ஆனால்
நீ எந்தன் உயிர் அன்றோ

Shalu eyes teared. He held her hands to his chest.

Arjun - seri seri adutha kelvi.. Haan..

He thought..

Arjun - Namaa kalyanam anaa pudhusulaa..
Shalu - இவன் யாரோ இவன்
யாரோ வந்தது எதற்காக
சிாிக்கின்றான் ரசிக்கின்றான்
எனக்கே எனக்காக என்னாச்சு
எனக்கே தொியவில்லை என்
மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி
மாட்டிக்கொண்டேன் இது பிடிக்கிறதா
பிடிக்கலையா யாாிடம் கேட்டு சொல்வேன்
இதை யாாிடம் கேட்டு சொல்வேன்..

Arjun eyes shined.

Arjun - Na una virumburen nu unaku therinjaa apo..
Shalu - உனக்குள் நான் வாழும்
விவரம் நான் கண்டு
வியக்கிறேன் வியக்கிறேன்
எனக்கு நான் அல்ல
உனக்கு தான் என்று உணர்கிறேன்
நிழல் என தொடர்கிறேன்

Arjun - En kadhlaa marukanum nu nenachi irukiyaa..
Shalu smiled a little.

Shalu - இப்படி இப்படி
நீ காதலித்தால் எப்படி
எப்படி நான் மறுத்திடுவேன்

MamoiiiWhere stories live. Discover now