சுரைக்காய்

1 0 0
                                    

சுரைக்காய் என்று கூறக் கேட்டாலே எத்தனை நினைவுகள். சுவையான, சத்தான காய் மட்டுமல்ல தண்ணீர் நிரப்பி குளிர்ச்சியான நீரைப் பருக ஏற்ற இயற்கையான ஜாடி. மேலும், முதுகில் கட்டி நீச்சலடிக்க பயன்படுத்தப்படும் காற்றடைத்த குடுவை. கிராமப் புறங்களில் தென்னை பனை மரங்களில் பதநீர் இறக்குவதற்கு குடுவையாக காய்ந்த சுரைக்காயைப் பயன்படுத்துவார்கள். பலர் இதனை பாத்திரங்களாகவும் வடிவமைத்து பயன் படுத்தக் கண்டுள்ளோம்.https://uyironline.in/%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a8%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0/ 

🎉 You've finished reading உடலுக்கு நன்மை தரும் சுரைக்காய்! 🎉
உடலுக்கு நன்மை தரும் சுரைக்காய்!Where stories live. Discover now