கதம் கதம்

Start from the beginning
                                    

அருண் - என்ன டா.. மாத்திரை எப்படி வேலை செஞ்சுது பார்த்தியா...

கமலேஷ் - சூப்பர் டா....ஒன்னு போட்டதுக்கே அவன் ஆளு மட்டை.....இனி எனக்கு No ப்ரோப்லேம்... நீ போய் நிம்மதியா படு.. நானும் போய் என் வேலையை முடிச்சிட்டு தூங்குறேன்....

என்று கமலேஷ் சொல்ல...அருண் அவன் அறைக்கு செல்ல..... காமினி கோவமாக கமலேஷ் அருகில் வந்தவள்...அவன் சட்டையை பிடித்து

காமினி - டேய்.... என்னடா... என்ன மாத்திரை.... யாருக்கு என்ன மாத்திரை கொடுத்த நீ...என்று இவள் கேக்க....

கமலேஷ் - ப்ச்... கையை எடு டி... இவ்ளோ கிளோஸ் up ல உன்னை பார்த்தா எனக்கு அப்புறம் மூட் வந்து... நான் உன்னை போட்டுற போறேன்...

காமினி - என்ன...

கமலேஷ் - மண்டையில ஒன்னு போட போறேன்னு சொன்னேன் டி..

காமினி - நீ எங்கேயும் போட வேணாம்... முதல்ல சொல்லு... என்ன மாத்திரை... ஆமா இந்த ரத்தன் எங்க... அவன் ரூம்முக்கு போய்ட்டானா...

கமலேஷ் - இல்ல... அவன் என் ரூம்ல இருக்கான்...

காமினி - புரியல...

கமலேஷ் - உனக்கு புரியனும்ன்னு அவசியம் இல்ல...
என்றவன்... அங்கிருந்து செல்ல முயன்றவன் சட்டையை மேலும் வலுவாக பிடித்து தன் வசம் இழுத்த காமினி மீது கமலேஷ் விழுந்தவன்....

கமலேஷ் - வேணாண்டி சில்லி சிக்கன்.... நானே கஷ்டபட்டு எல்லாத்தையும் அடக்கிட்டு கம்முனு இருக்கேன்... நீ சும்மா சும்மா இப்படி என்னை வம்பு பண்ண.....

காமினி - பண்ணா... பண்ணா என்ன டா பண்ணுவ....

கமலேஷ் - ம்..எல்லாத்தையும் பண்ணுவேன்...

காமினி - நீ எதையும் பண்ண வேணா.. முதல்ல என்ன அது மாத்திரை மேட்டர்...

கமலேஷ் - அதுவா....

காமினி - ம்

கமலேஷ் - சொல்ல முடியாது..

காமினி - டேய்... சொல்லுடா கேக்குறேன்ல்ல...

கமலேஷ் - ப்ச்... ஏண்டி மனுஷனை இம்சை பண்ணுற...நான் தான் அருண் கிட்ட தூக்க மாத்திரை வாங்கிட்டு வர சொன்னேன்..

💞நீ தீயாய் இரு, எனை திரியாய் தொடு💞Where stories live. Discover now