மாதுளையின் நன்மைகள்

1 0 0
                                    

மாதுளை பழம் (pomegranate) சிறுமர இனத்த சோ்ந்த பழ மரம். நவீன ஈரான சேர்ந்தது மாதுளை. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முந்தைய வரலாற்ற கொண்டது. மாதுளையின் நன்மைகள் பத்தி இந்த வலைப்பதிவுல பாக்கலாம் வாங்க.

பண்டைய பாபிலோன், பெர்சியா அப்புறம் எகிப்து நாடுகளில பயிரிடப்பட்டிருக்கு. இது 5000 ஆண்டுகளா ஈரான்லயும், ஆப்கானிஸ்தான்லயும், பலுகிஸ்தான்லயும் பயிரிடப்பட்டு வருது.https://uyironline.in/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%af%81%e0%ae%b3%e0%af%88/ 

மாதுளைWhere stories live. Discover now