introduction

31 1 0
                                    

Introduction

என்னையும் நம்பி இந்த புக்க படிக்க வந்துருக்க எல்லோருக்கும் முதல்ல வணக்கம் சொல்லிக்குறேன். அதுக்கப்புறம் ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா இந்த புக்கை கண்டிப்பா 18 வயசுக்கு மேல உள்ளவங்க தான் படிக்கணும்
. என்னடா வணக்கம் சொன்னவுடனே 18+போடுறேன்னு யோசிக்காதீங்க . அட பிரைவேட் வாலட்டுனு டைட்டில் வச்சிட்டு அதுல 18+ போடலன்னா விதிமுறை மீறின மாதிரி ஆயிடாதா அதுக்கு தான். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா எக்கச்சக்கமான புத்தகத்தை நீங்க படிக்கனுனு வாங்கி படிக்காம உங்க அலமாரிலையோ இல்ல இந்த  கிண்டில் லைப்ரரிலயோ சேர்த்து வைச்சுருப்பீங்க .அதெல்லாம் விட்டுட்டு இந்த புக்கை படிக்க வந்துருக்கீங்க .அதுக்காகவாச்சும் உங்களை இம்ப்ரஸ் பன்ற மாதிரியான ஒரு ரைட்டிங்க எழுத ஆசைப்பட்டு  நாவல் மாதிரி எழுதியிருக்கேன்.இது முழுக்க முழுக்க ஒரு ரொமான்டிக்கான புத்தகம்.அதுனால ஓப்பனாக தான் பல விசயங்கள் சொல்லவேண்டியிருந்தது.அந்த தருணத்தை ரொம்ப ரசிக்குறவங்களும் அப்போது உபயோகிக்குற வார்த்தைகளை சாதரணமாக எடுத்துகுறவங்க  மட்டும் அடுத்த பக்கத்துக்கு உங்க விரலை டச் பன்னுங்க.
ஒரு இரசனை மிக்க ஆணின் வாழ்க்கையில சந்திச்ச பல ரொமாண்டிக் தருணங்கள் அவனோட வாழ்க்கையை எதை நோக்கி கொண்டு போச்சுங்குறது தான் கதை.நிறைய அனுபவங்களை பல நபர்கிட்ட கேட்டு தெரிஞ்சு அதை ஒட்டி, வெட்டி ஒரு கதாநாயகனுக்கு நடந்த மாதிரி ஒரு நாவலா கொண்டு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு ,
சரி வாங்க உள்ள போகலாம்.

private walletWhere stories live. Discover now