சிந்தையில் நீதானே 20❣️pre final

Start from the beginning
                                    

ஆனா வந்துட்டியே😊..அந்த நம்பிக்கை தான் என்னை உயிரோடே வச்சிருந்துச்சு 😊...அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்😍😍😍😍...

சிறிது நேரத்தில் அவள் அம்மா அப்பா உள்ளே வந்தனர்...

அப்பா...அம்மா....😊😊

அம்மாவை அப்பாவை மன்னிசுடுமா ☹️☹️🙏🙏..

என்னப்பா இப்டிலாம் பேசுறீங்க???

எங்க உயிரே நீதான்..ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும்..ஆனா போக போக சரி ஆகுடும்னு நினைச்சோம் டா☹️☹️..

விடுங்கப்பா...இனிமே அதை பற்றி பேச வேண்டாம்....விக்டர் காதல் பொய் இல்லப்பா..அதை அடைய அவன் தேர்ந்து எடுத்த வழி தான் தப்பு😐😐😐...என்னை கடத்தி வச்சிருந்த போது கூட கண்ணியமாக தான் இருந்தான்😐😐😐...ஆனா அவன் இவளோ பெரிய தேச துரோகினு தெரியாது☹️☹️😬..

அந்த கடவுள் தான் காப்பத்திட்டாரு....😊😊

அப்பா...வினோ......

மாப்பிள்ளைக்கு என்னம்மா?? நீ சீக்கிரம் சரி ஆகு..அடுத்து கல்யாணம் தான்😄😄..அவர் சம்மதத்தை வார்த்தையால் வெளிப்படுத்தினார்😄...

அப்பா😊😄😄..thanks பா....love you😍😍😍😍

வினோ அவர் காலில் விழுந்து விட்டான்...🥺🥺..

தம்பி என்ன நீங்க??எந்திருங்க...😊😊..

இளையோருக்கு தனிமை தந்து பெரியோர் வெளியேறினர்...😊😊

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

எதேச்சையாக வாசலை பார்த்தவன் சங்கியை பார்த்தவன்..... ஷில்பாவை விளக்கி தள்ளி ஓடி வந்தான்😂....

சங்கி🤩😍😍😍..என அவளை அணைத்து கொண்டான்😍😍..அவளை எவ்வளவு மிஸ் செய்தான் என அவன் அணைப்பே கூறியது😍😍..அவள் அனைப்பும் இறுகியே இருந்தது....😍😍..பின் அவனை விளக்கியவல்.....சற்று தள்ளி நிறுத்தி...ஓங்கி அறைந்தாள்🥺🥺🥺😐...
((நல்லா அடிமா..போன ud comment எல்லாம் என்னை கழுவி ஊத்திட்டாங்க இவனால 😤😫😖😬..இன்னும் 4 போடு ...my mind voice))

சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்புWhere stories live. Discover now