சிந்தையில் நீதானே 2❣️

481 24 10
                                    

வாட்ச்மேனிடம் தன் batge ஐ காமித்து உள்ளே சென்றான்.,.

அங்கு வேலை செய்பவரிடம் அந்த போட்டோவை காட்டி இந்த பொண்ணு இங்க இருக்காங்களா ???

இதுவா?? ராக்கெட் பொண்ணு.... இந்தா இங்க தான் எங்குட்டாது இருக்கும் சார்....

வார்டன் ரூம் எங்க???

நேரா போய் லெஃப்ட் ல திரும்புங்க....

நேராக வார்டன் அறைக்கு சென்றான்....

வாங்க....நீங்க???

CBI என தன் IDENTITY CARD காமித்தான்....

என்ன விஷயம் சார்???  அந்த பொண்ணு கிட்ட  சின்ன விசாரணை....

நீங்க விசாரணை பண்ற நிலமைல அந்த பொண்ணு இல்லையே..😓😓

நான் கொஞ்சம் பாக்கலாமா???

சரி வாங்க....என அவர் கூட்டி சென்று காட்டிய இடத்தை பார்த்தவன் அதிர்ந்தான் 😨😨😨😨....

அங்கு முட்டி வரை ஒரு பாவாடை போட்டு கொண்டு ஒரு  சட்டை அணிந்து இருந்தாள்....இடுப்புக்கு கீழ் தொங்கிய முடியை இரண்டு ஜடையாக பின்னி போட்டு இருந்தாள்....😳😳😳😳....குப்பையாக பக்கத்தில் கிடக்க.....உதடுகளை மடக்கி கொண்டு கன்னத்தில் கை வைத்து சோகமாக அமர்ந்து இருந்தாள்......😕😕😕😕..அவளை சுற்றி ஒரு 6 வாண்டுகள் அதே போசில் அமர்ந்து அவளையே பார்த்து கொண்டு இருந்தனர் 😳😕😕😕😕...

அது...அது.....அந்த பொண்ணு???அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை..😖😖

அந்த பொண்ணு இங்க வந்து 6 மாதம் ஆச்சு...அவ பேரு கூட யாருக்கும் தெரியாது...ஏன் அதுக்கே தெரியாது....நின்னா ,நடந்தா, சாப்ட்டா, தூங்கினா கூட அது வாயில் இருந்து வர வார்த்தை ராக்கெட், வானம், இது தான்....😨😕😕😕😳😳இப்ப கூட எதாவது ராக்கெட் செஞ்சுறுக்கும்..அது பறக்கலனு ஃபீல் பண்ணிட்டு உக்காந்து இருக்கும்😳😳😳😳அதுனால அதுக்கு பேரு இங்க ராக்கெட் பொண்ணு....

6 மாதத்துக்கு முன்னாடி யாரு கொண்டு வந்து  விட்டார்கள்????

கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியில அடி பட்டு கிடந்தது சார்...கண்ணு முழிச்சதும் தான் தெரிஞ்சது...மூளை கலங்கி பைத்தியம் ஆய்டுச்சுனு😖😖😖😖அவுங்க தான் விட்டுட்டு போனாங்க.....  நீங்க இதுகிட்ட என்ன விசாரிக்க போறீங்க சார்??😕😕

சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்புWhere stories live. Discover now