சிந்தையில் நீதானே 18❣️

Start from the beginning
                                    

வாயை மூடிக்கிட்டு வா😠.

தப்பிக்க முடியும்னு நினைக்குரியா???

பாக்க தான போற??

சரி என்னை எதுக்கு கூட்டிட்டு போற??இப்போ கூட ஒன்னும் இல்ல..என்னை இங்கேயே கூட விட்டுடு...நான் எங்க வீட்டுக்கு போறேன்😐😐😐😐

வண்டி வேகம் எடுத்தது....

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

இரவே நியூஸ் அனைத்து சேனல்களிலும் பரவியது.....தேச துரோகி விக்டர்... மறைந்து இருக்கும் இடம் அறிவிப்பவர்களுக்கு சன்மானம்...

வினோத் ஹாஸ்பிடலில் இருந்தவன் வயர், மருந்து அனைத்தையும் தள்ளி விட்டு ஓடினான்..கையில், தலையில் கட்டோடு...நேராக சிபிஐ ஆபீஸுகே சென்று விட்டான்...

சரியாக சரத்தும்..கமலேஷ் வீட்டில் இருந்து சங்கியை அவன் வீட்டில் விட்டு விட்டு அப்போது தான் ஆபீஸ் வந்தான்....

சார்..சரத் சார் யாரு சார்??

அவனுக்கு ஏற்கனவே வினோத்தை தெரியும் என்பதால்...வினோத்..நீங்க எதுக்கு ஹாஸ்டல்ல இருந்து வந்தீங்க???நான் தான் சரத்...

சார்..ஹாஸ்டல்ல எப்படி இருக்க முடியும் சார்??😭😭அங்க அந்த விக்டர் கூட இருக்கிறது என்னோட ஏஞ்சல் சார்...😨😨 சார்..என்னையும் கூட்டிட்டு போங்க சார்...🙏🙏🙏...அவன் விடாமல் கேட்கவும் வேறு வழி இன்றி சரி என்றான்... சரத்துக்கு message வந்தது...

We got victor.. என்று location வந்தது....

காரை எடுத்து வினோத்தை ஏற்றி கிளம்பியவன்..மற்றவர்களுக்கும் தகவல் கொடுத்தான்...

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

சரியாக ராம நாதன் அனுப்பிய location வீட்டுக்கு வந்ததும்... ஏஞ்சலை இழுத்து கொண்டு இறங்கி அவர் சொன்ன இடத்தில் சாவி எடுத்து கதவை திறக்க.....😨😨

உள்ளிருந்து துப்பாக்கியோடு வெளியே வந்தான் சரத்...

நண்பா.....என்ன நண்பா..என்கிட்ட சொல்லாம வந்திருக்க???

சர...😨😨சரத்.....வார்த்தைகள் தந்தியடிக்க...பின்னோக்கி நகர்ந்தான்...

சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்புWhere stories live. Discover now