சிந்தையில் நீதானே 10❣️

Start from the beginning
                                    

சரத்துக்கு அவள் பேச ஆரம்பிக்கும் போதே  மனம் உடைந்து விட்டது..😖😖😖..அவள் தான் முதலில் காதலித்தாள் என்றாலும் இவன் அதன் பின் அவளை உண்மையாக விரும்பினான்......

நீ போலீஸ்... உடனே உன்ன ஏமாத்திட்டேன் அப்படினு சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்தலாம்னு நினைக்காத..😠😠எங்களுக்கு கமிஷனர் கூட தெரியும்.... ஷில்பா அப்பா திமிராக கூறினார்....

சரத் பார்வை கோர்த்து இருந்த ஷில்பா கமலேஷ் கைகளை விட்டு அகலவே இல்லை...😵😥😥😥
((என் ஹீரோவை அழ வச்சிட்டாலே நாசமா போறவ 😠😠😠😠மவளே இருடி உனக்கு இருக்கு))

கமலேஷ் முகத்தில் வெற்றி புன்னகை....
கமலேஷ் அப்பா மது சூதனன் சரத் அருகே வந்தார்..தம்பி எல்லாம் எங்களுக்கு தெரியும்.... என்ன வேலை பாக்குறீங்கனு கூட ஷில்பா அப்பாவுக்கு தெரியாது... அடிக்கடி வெளியூர் மட்டும் போவிங்க ஒரு தடவை  கூட உங்களை போலீஸ் uniform போட்டு கூட அவர் பாத்ததில்லை..எப்படி உங்களை நம்பி தன் பெண்ணை கொடுப்பார்😕😕😕😕😖😖😖😖....அவர் சந்தோஷத்துக்காக தன் காதலையே விட்டு கொடுக்குறா எங்க வீட்டு மருமகள் 😊😊😊😊... போங்க தம்பி......

ஷில்பாவை பார்த்தவன்....சோ..உன் அப்பாவுக்காக இல்ல..பணத்துக்காக காதலை விட்டு கொடுத்துட்ட அதான???😔😐😐..நல்லது....ஒரு தடவ கூட போலீஸ் uniform போடல...ஏன் தெரியுமா நான் போலீஸ் இல்ல😐😐😐😐... அதை விடு..இனி நான் என்ன வேலை பார்த்தா உனக்கென்ன??? மறுபடியும் என் முன்னாடி வந்துராத 😕😕வந்தா அவ்ளோதான் என விரல் நீட்டி எச்சரித்தான்😠😠😠😠😠...என்று விட்டு

மது சூதனணை ஒரு முறை பார்த்தான்....அவர் அருகில் சென்றவன்...அவர் காதில்....
மறந்துட்டேன்னு நினைக்காத உன்மேல இன்னும் டவுட் தான்... கன்பார்ம் ஆச்சு???..😠😠😠😠மவனே கம்பி தான் எண்ணனும்???நான் யாருனு உனக்கு தெரியும்னு எனக்கு தெரியும்....முகமூடி கழண்டு ரொம்ப நேரம் ஆச்சு....வரேன்.....

என ஷில்பா புறம் கூட திரும்பாமல் வெளியேறினான்.....மது சூதணன் அரும்பிய வியர்வையை துடைத்து எச்சில் விழுங்கினா்....

சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்புWhere stories live. Discover now