சிந்தையில் நீதானே 8💞

En başından başla
                                    

அவ ரூமை பார்த்ததும் தெரிஞ்சுகிட்டேன் விக்டர்...சீக்கிரம் உங்க பழைய சங்கி மேடம் திரும்ப வருவாங்க...அவன் வாய் சொல்லினாலும் மனமோ அடுத்து அவள் உன்னை மறந்து விட்டாள் என்ன செய்வாய் என கேட்டது??😢😢😢😢

சரி...இஸ்ரோ முதல் நாள் வேலை எப்படி போச்சு???

திருடன் வெளிய எங்கேயும் இல்ல விக்கி...உள்ள தான் இருக்கான்..என அங்கு நடந்த அனைத்தயும் கூறினான்....

விக்டர் வாயை பிளந்து விட்டான்....சரத் தன் காதின் அடியில் வைத்து இருந்த மெமரி கார்டை எடுத்தான்....இதுல என்ன இருக்குனு கண்டு பிடிக்கனும்.....😢😢😢குடு என விக்டர் அதை வாங்கி கொண்டான்....அதே நேரம் விக்டர் சரத் மற்றும் ஒருவர் இருக்கும் whatsapp குரூப்பில் ஒரு ஆடியோ மெசேஜ் வந்தது...

விக்டரதை ஆன் செய்தான்...அதில்.....

என்ன விகான்????ஆர்யன் 2 கோடிங் குடுக்க மாட்டேன்னு சொன்னியாமே??😠😠உனக்கு ஒரே பையன் தான??அவன் வேணுமா வேணாமா???

இங்க பாரு..இந்த மிரட்டுற வேலை எல்லாம் என்கிட்ட வைக்காத??ஆர்யன் 1 எப்படி வெற்றிகரமாக அமைந்ததொ அதே போல் ஆர்யன் 2 வெற்றிகரமாக அமையும்...

விஹான்..இந்தியாவுல உன் திறமைக்கான அங்கீகாரம் இல்ல...இதுவே எங்க நாட்டுல உன்ன மாதிரி ஆளுங்க எல்லாரையும் வச்சு பூஜை செய்வோம்..அவ்வளவு மரியாதை, காசு.....ஏன் இன்னும் இந்தியா இந்தியானு சுத்துற???

என் இந்தியா தான் எனக்கு பெருமை....நிலவில் முதல் முறையாக நீர் இருக்கிறது என கண்டு பிடித்து உலகிற்கே பறை சாற்றியது என் இந்தியா...😎...விண்ணுக்கு வீரர்களை அனுப்பி அதிலும் வெற்றி காண போகிறது😎😎...இது மட்டுமல்ல..எங்கள் புதிய முயற்சி தெரியுமா??ஆதித்யா L1..சூரியனுக்கு அருகில் செல்ல போகிறோம்.....😎.    

ஏய்.....இங்க பாரு ஆர்யன் 2 மூலமா மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப போறீங்க ...அதுக்கு நீங்க செஞ்சு வச்சிருக்க ஸ்பெஷல் புரோகிராம் எங்களுக்கு வேணும்..இல்லேனா உன் புள்ளை உயிரோட இருக்க மாட்டான்....😠😠😠😠

சித்தம் கலங்கிடினும் சிந்தையில் நீதானே 💞 முழு தொகுப்புHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin