வண்ணம் பகுதி - 3

6 0 0
                                    

தர்ஷன் call லை cut செய்தான் முகத்தில் மரண பயம்.
அஜு : என்னடா ஆச்சி
தர்ஷன் : அம்மா தான்
ஓம் : என்ன சொன்னாங்க நீ tension ஆகுறாளவுக்கு.
தர்ஷன் : Hitler is back என்று சொன்னதும். அஜு sudden break போட்டான். அஜுவும் ஓம்மும் ஒரே செமையதில் கண்களை விரித்து தர்ஷனை பார்க்க மூவரும் கத்தினர்  அஅஅஅஅஅஅஅ...
தர்ஷன் : hitler வந்துட்டாரு வந்துட்டாரு வந்துட்டாரு
ஓம் : சொன்னதே திரும்ப திரும்ப சொல்லாம இருக்கிறிய
தர்ஷன் : நான் எங்க சொன்னேன் பயத்துல வாய் தன்னால உளறுது.
அஜு : next month தான வராருனு சொன்ன இப்பயேன்
தர்ஷன் : இன்ப surprise  குடுக்க வந்துருக்காராம்.
ஓம் : இப்ப அம்மா எப்படி சமாளிச்சிருக்காக
தர்ஷன் : நான் room ல தூங்கிட்டு இருக்கேன் னு சொல்லிருக்காக
அஜு : அப்புறம் என்னடா
தர்ஷன் : தூங்குன என்ன நான் பாத்துட்டுவரேன் னு சொல்லிருக்காரு அம்மா தான் சாப்பிட்டு போய் பாருங்கனு சமைக்குறேன்னு சமாளிச்சுக்கிட்டு இருக்காங்க டா.
Fast  அ போ ஒஒஒஒஒ .......
அஜு வேகமாக 15 நிமிடதில் தர்ஷன் வீட்டில் நின்றான். தர்ஷன் வீட்டின் பின் சுவர் பார்த்து கொண்டு ஒம்மின் கைகளை பிடித்து குனிந்து இருந்த அஜுவின் முதுகில் கள்வைத்து ஏறி சுவரை தாண்டி கூதிதான். அதே சமயம் தர்ஷன் அம்மா கெளரி மரண பிதில் இருந்தார். தர்ஷன் அப்பா சிவா ராஜன் மகண்ணை பார்க்க ஆவலாக அவன் room கூ சென்றுக்கொண்டு இருந்தார். 
தர்ஷன் அவன் அறையின் பால்கணி வழியாக room குள் சென்று நல்ல பையன் சமத்தாக தூங்குவது போல் நடித்தான். சிவா ராஜன் மகன் தூங்குவதை பார்த்துவிட்டு கௌரி இடம் நல்லா அழுப்புப்போல நல்லா தூங்குறான் என்று சொல்ல கௌரி மனதில் தப்பிச்சோம் டா சம்மி என்று நனைத்தால்.
           சிவா ராஜன் ஒரு military man. Military man னு சொன்னதும் உங்களுக்கு புரிச்சிருக்குமே ரொம்ப strict officer. தர்ஷன் அ correct அ வளக்கணும் னு நிறைய condition போட்டுருக்காரு அவனுக்கு. For example
         # Rule No 1:morning 6 clk                                         எதிரிக்கணும்
         # Rule No 2: 6.30 to 7.30 exercise பண்ணனும்
         #Rule No 3: 8.30 breakfast
         #Rule No 4 : தேவ இல்லாம வெளிய போக கூடாது
         #Rule No 5 : எங்க போறான்னு சொல்லிட்டுத்தான் போகணும்.
         #Rule No 6: evening 6 clk வீட்டுக்கு வந்துரனும்.
         #Rule No 7: 9 clk தூங்கிரனும்
Extra..extra.....extra...

VannamWhere stories live. Discover now