வண்ணம் பகுதி-2

14 1 0
                                    

     நண்பர்கள் அனைவரும் sunday என்றால் ஒன்றாக சுத்துவது, யாராவது வீட்டில் நேரத்தை கழிப்பர்கள். இன்று ஓம் வீட்டில்
தர்ஷன் : எங்க டா போலாம்
சான்வி : shopping போலாமா
தர்ஷன் : அப்படியா என்ன வாங்க போற
சான்வி : சும்மா window shopping பன்னிட்டு என்று இழுக்க
தர்ஷன் :ஹ்ம்ம்
சான்வி : ok உண்மையா சொல்லுறேன் mall ல  brownie சாப்பிட plan போட்டேன் ஈஈஈ என்று இழிக்க
தர்ஷன் அவள் தலையில் கொட்டி அம்மா தாயே உனக்கு brownie வேனும்னா  வாங்கி தரேன். தயவுசெஞ்சு window shopping னு எங்க கால உடைக்காத என்றான்
அஜு : உருப்படியா ஏதாவது சொல்லுங்க டா
ஓம் : படத்துக்கு வேணா போலாமா
எல்லோரும் ஓகே சொல்ல அஜுவின் car ல் எல்லோரும் சென்றனர்.
                        ***
தியேட்டர்

அஜு: நம்ம பாக்கவந்த movie housefull ஆகிட்டு but english movie tickets பிரீ அ இருக்கு
சான்வி : english movie போவோம்
ஓம் : ஓகே
தர்ஷன் : போக டா நான் வரல என்று சலிப்பாக ஓரமாக சொன்று நிக்க
அஜு : அவன் கிடைக்கன் நம்ம சீட் புக் பண்ணுவோம் என்று சொல்லி phoneனை பார்த்தான்
தர்ஷன் தனியாக புலம்பிய்க்கொண்டு இருந்தான்
அப்போது ஒரு பெண்ணின் குரல்
Tickets எல்லாம் full ஆகிருசான் டி
இரண்டாம்  பெண் இப்போ என்ன பண்றது என்று கேட்க முதல் பெண்ணோ English movie free அ இருக்காம். இரண்டாம் பெண் ஓகே அதையே book பண்ணிடுவோம் என்று phone னை எடுத்துப் பதிவு செய்தால்.

இதை கேட்டுக்கொண்டிருந்த தர்ஷன் விரைந்து சென்று நண்பர்களிடம் Ticket book பணியாச்சா என்று கேக்க
ஓம் : place பாத்துகிட்டு இருக்கேன் தர்ஷன் : போன் குடு
ஓம் : எதுக்கு
தர்ஷன் : குடு சொல்றேன்
சான்வி : நீதான் வரலன்னு சொன்ன
அப்புறம் என்ன
தர்ஷன் : தெரியாம சொல்லிட்டேன் அந்த phone குடுக்குறியா
அஜு : அப்படி எல்லாம் குடுக்க முடியாது தம்பி என்ன விஷயம் சொல்றீங்கள
என்று எல்லோரும் அவனை சுற்றிவாழைக்க
தர்ஷன் மனதில் ஒன்னு கூடிட்டாங்கய்யா ஒன்னு கூடிட்டாங்க
தர்ஷன் : சரி சொல்றேன். நான் சாயா  வ பார்த்தேன். அவளும் வேறுவழி இல்லாம English movie வர வழுக்கு பக்கத்துல எப்படியாச்சும் seat போடணும்.
சான்வி : அதுலாம் ஓகே எப்படி seat number கடுபிடிப்ப
தருஷன் : சாயாவும் ஒரே ஒரு friend கூடத்தான் வந்த so ரெண்டு seat எங்க book ஆகிருக்குனு செக் பண்ண போதும்
ஓம் : அதெல்லாம் சரி ராஜா, நிறையா லவ்வர்ஸ் வந்துருக்காக போல நிறைய சீட் ரெண்டு ரெண்ட அ book ஆகிருக்கு இதுல எந்த ரெண்டு seat choice பண்ணுவ
இதை கெட்டதும் தர்ஷன் இதயம் 2 ஆக  பிளந்தது போல் கண்களை விரித்து இதயத்தில் கைவைத்து நின்றன்.

VannamΌπου ζουν οι ιστορίες. Ανακάλυψε τώρα