Ep 4: "இரவு உணவு"

4 0 0
                                    

உள்ள வந்த பெண்...
"என்ன வந்ததுல இருந்து ஈர துணியோட இருக்கீங்க ...மாத்து துணி ஏதும் இல்லையா?"

செந்தில்க்கு அப்போ தான் கார்ல அவங்க எடுத்து வந்த பேக் இருக்குதுன்னு ....
செந்தில்:" நான் போயி எடுத்து வாரேன்" nu சொல்ல... அந்த மலை வாசி பெண் ...தம்பி சாப்பட்டு போலாம்ல சாப்பாடு பெரியவர் ரெடி பண்ணிட்டாரு ..
கொஞ்சம் பொறுங்க...nu சொல்றாங்க....
இந்த முடிவும் நல்லது தான்... சாப்டுட்டு போவோம்....அதுக்கு பிறகு டிரஸ் மாத்திட்டு தூங்கிரலாம் nu முடிவுக்கு வாராங்கா..

அந்த பெண்...அஞ்சு பேருக்கும் தட்டு ல கறி சாப்பாடு போடுறாங்க....
எல்லாரும் விரும்பி சாப்பிடுறாங்க .. சோறு, கறி குழம்பு, பொறித்த கறி அவ்ளோ தான் ..ஆனா சாப்பாடு அவ்ளோ அருமையா இருந்துச்சு...
மீனா...தான் வாழ்நாள்ல இதுவரை இப்படி ஒரு கறி விருந்த ட்ரை பண்ணினது இல்ல nu சொல்றா...

இதற்கு இடையில் ....மணி : " அந்த தாத்தா எங்க? வந்ததுல இருந்து பாக்கவே இல்ல"nu கேட்க....
அந்த பெண் சொல்றாங்க... " அவரு தான் இந்த சாப்பாட பண்ணினது..ஆவரு வெளி ஆளுங்க கூடாலாம் பேச மாட்டாரு" nu சொல்ல சற்றே தாமதிக்காமல்
ராஜு : " வேண்டாம் அவர கூப்பிட வேண்டாம்....யாரு குச்சி ல அடிவாங்குறது " விளையாட்ட சொல்ல அந்த மலைவாசி பெண் வருத்த படுராங்க....ஆனா வெளிகட்டால...

எல்லாரும் இப்போ இரவு கறி உணவ சப்பட்டாங்க ... அந்த வீட்டு பெண்...செந்தில் ah பாத்து.. போங்க போய் டிரஸ் மாதிக்கோங்க nu சொல்றாங்க...

ராஜு: " நான் வேற டிரஸ் எடுத்து வரல .... ஏதாச்சும் ஸ்வெட்டர் கிடைக்குமா?' nu கேட்க ....அந்த மலை வாசி பெண்.. தன்னோட மகன் பயன்படுத்தின டிரஸ் ah ராஜுக்கு எடுத்து தாராங்க ...அவனும் அத போட்டுக்ககுறான்....

நானே போய் மத்த எல்லார் டிரஸயும் எடுத்து வாரேன் nu கெளம்ப பின்னாடியே காதலி நான்சியும் கூடவே வாரா

செம்ம சில் களை ரொம்ப வெளிச்சம் இல்ல.... ரெண்டே ரெண்டு நிலா...ஒன்னும் என் தலைக்கு மேல இன்னொன்னு என் கையோடு கை கோர்த்து இருக்கு nu ராஜு சொல்றான்

பெரியவர் அடைக்கலம்Where stories live. Discover now