இனியவனே!

14 3 2
                                    


எனதருகில் நீ
உனதருகில் நாநென இருந்த பொழுதில் தாயின் கருவறையை விட பாதுகாப்பாக உணர்ந்தேன்...

என்னை விடுத்து நீ எங்கோ இருக்கையில் அனலிலும் புயலிலும் என் மனம் வாடி சிதைவதையும் உணர்ந்தேன்...

ஏன் இந்த தவிப்பென எனக்குள் ஆயிரம் கேள்வி கேட்டாலும் எதற்கும் விடையளிக்காமல்
கண்களில் நீருடன் காத்திருக்கின்றன எனது விழிகள் உனது வழியை தேடி...

உன் வருகைக்காக!

கிறுக்கல்கள் Opowieści tętniące życiem. Odkryj je teraz