Chapter 4

461 72 23
                                    

கூடத்தில் கதிருக்கு தனம் இரவில் சாப்பாடு எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள்.

மூர்த்தி...ஜீவா...மீனா..லெட்சுமி அம்மாள் உடன் இருந்தனர்.

தனம்: ஏன்டா...இவ்வளவு நேரம் night ல எங்க போய் சுத்திட்டு வர...மணி என்ன தெரியுமா 10:30 ஆகுது...

Gym அ அடைச்சு 2 மணி நேரம் ஆச்சு...ஜீவா வந்துட்டான் நேரத்துக்கு...உனக்கு எத்தனை தடவ சொல்றது...மணிக்கு சாப்பிடுனு? உடம்பு கெட்டு போய்டும் பாத்துக்க..

இதுல ஊர்ல Gym master னு பேரு வேற...

என்று சிரிக்க...அனைவரும் சேர்ந்து சிரித்தனர்..

கதிர்: அண்ணி நக்கலா...இருக்கட்டும்...சாப்பிடுறதுனா சாப்பாடு சாப்பிடறது மட்டும் இல்ல...நான் எட்டு மணிக்கே fruits எடுத்துட்டேன்...

லெட்சுமி: ஆமா அப்படியே...குண்டன் பாரு...fruits எடுத்து உடம்ப குறைக்கிறாரு...ஒல்லிக்குச்சியா அசிங்கமா மாறிகிட்டு இருக்க நீ...எப்படி குண்டு குண்டுனு அழகா இருப்ப தெரியுமா நீ....பூசுனாப்பல இருந்தா தாண்டா பார்க்க அழகா இருக்கும்...இப்படி ஒடிசலா இருந்தா அப்புறம் எந்த பொண்ணும் கட்டிக்க மாட்டா பாத்துக்க..

கதிர்(மனதில்): அதுலாம் நான் எப்படி இருந்தாலும் அவ கட்டிப்பா..

கதிர் சிரித்துக்கொண்டான்...

ஜீவா: ஏலேய்...என்னடா சிரிப்பு...
மேகல...மணிமேகல என்ன வெட்கமா என்று நக்கல் அடிக்க மொத்த குடும்பமும் கதிரை ஓட்டியது...

கதிர்: அது நம்ம வீடு இன்னும் update ஆகமா இருக்கு பாரேன்...பூசுனாப்புல இருக்கனும்மா ணே...அவன் அவன் gym ல வந்து கல்யாணம் ஆகலை...குண்டா இருக்கதால எந்த பொண்ணும் ஒத்துக்கமாட்டேங்குதுனு கதறி கிட்டு இருக்காய்ங்க...அத நினைச்சேன்...சிரிச்சேன்....

மீனா: நம்பிட்டோம்...நம்பிட்டோம்...இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் னு எங்களுக்கு தெரியும்...

கதிர்: தெரியுதுல...அப்ப உங்க வீட்டுக்காரர் கிட்ட புத்தி சொல்லுங்க...இப்படி எல்லாம் நடுகூடத்துல கேட்ககூடாதுனு..

மாமன் மகள்(STOPPED)Where stories live. Discover now