26-அழகான நாட்கள்

Start from the beginning
                                    

புரியாத பார்வையோடு "எனக்கு தேங்க்ஸ் சொல்ற அளவூக்கு என்ன பன்டேன்?"

"நீ சொல்ற அளவு எதுவும் பன்னலை தான் பட் என் மனசுக்கு சந்தோசம் தர்ற அளவு பன்னி இருக்க"

"அதான் சிவா அது என்ன?"

"அவங்க முன்னால நாட்களாக இருந்தா என்ன வருஷங்களாக இருந்தா என்னான்னு கேட்டல்ல அது எனக்கு பிடிச்சிருக்கு" என்றான் புன்னகைப்போடு

"அது உண்மை தானே" என்று அழ்ந்த பார்வையோடு அவள் கேட்டதும் புன்னகை மறந்து "நிச்சயமாக...." என்றான். பின்பு அவனே

"இத பார்  ஷ்ருதி நிறைய பேர் நிறைய வருஷம் காதலிச்சிட்டு பிரியுறாங்க அதற்கு காரணம் அவங்களுக்குள்ள இருந்தது நூறு சதவீத காதல் கிடையாது அவங்க அவங்க தேவைக்கு அவங்க அவங்கள யூஸ் பன்னிக்கிட்டு சின்ன வாக்குவாதம் சென்டிமன்ட்டா வந்ததுமே பிரிஞ்சிறுவாங்க பட் உண்மையான காதல் அப்டியில்ல அது பார்த்ததும் வந்தாளும் சரி பல வருஷம் பழகிட்டு வந்தாளூம் சரி  அது பிரியாது எனக்கு உன்ன பார்த்தா அப்டி தான் இருக்கு.....நீ என் வாழ்க்கைன்னு தோனூது   அதாவது நான் உன்மேல கவனம் செலுத்த ஆரம்பிக்கும் போதே நான் மனைவியாக தான் நினைச்சேனே தவிற யு ஆர் நாட் ஒன்லி மை லவ்வர்"

"லவ் யூ" என்று கூறி அவன் கையே பற்றினாள். பின்பு தான் சிவாவே  "ஹேய் நாமா இது வரை லவ் யூ சொல்லிக்கவே இல்லேல்ல  பட் இப்போ நீ முதல் முறை சொல்லி இருக்க" என்றான் புன்னகைப்போடு உடனே வெட்க்கத்தோடு "அவசர பட்டுடேனா?" என்று கேட்க்கவும்   அவள் தலையில் அடித்து "லூஸு அப்டிலாம் இல்ல நமக்குள்ள லவ் யூ சொல்லி தான் புரிய வைக்க வேண்டிய அவசியம் இருக்கல்ல. ஸோ சொல்லிக்கலை இப்போ உனக்கு அவசியம் வந்துச்சி சொன்ன வெரி க்யூட்" என்று கூறி அவள் கன்னத்தை தட்டினான்.

"சிவா உன்கிட்ட ஒன்னு சொல்னும்" என்றதும் 'என்னமோ ஏதோ' என்ற மெல்லிய பதற்றத்தோடு அவளை ஆழமாக நோக்கி "சொல்லு" என்றான்.

"சிவா எனக்கு பெஸ்ட் செமஸ்டர் இருக்கு ஸோ நான் பாட்டி வீ்டடுக்கு போக போறேன்" என்றாள் தயக்கமாக

கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)Where stories live. Discover now