#5
உருவம் பார்த்து
உறவு செய்திடா
உற்றார் பெருவரம்.
உலகத்திலுள்ள காலம் நீ
உள்ள வரைக்கும் நின்று
உதவிடும் சொந்தம்
உதிரத்தில் கலந்த
உறவுகளே - அதை
உறவே நீ
உணர்வாயா?
#5
உருவம் பார்த்து
உறவு செய்திடா
உற்றார் பெருவரம்.
உலகத்திலுள்ள காலம் நீ
உள்ள வரைக்கும் நின்று
உதவிடும் சொந்தம்
உதிரத்தில் கலந்த
உறவுகளே - அதை
உறவே நீ
உணர்வாயா?
Cover edit by: @Staraddixt17
***
நன்மைக்கென்று நினைத்து செய்த செயல் தீங்கானது...
***
"ஐ ஹேட் யூ! என் கண் முன்னாடி நிக்காத"அவள் பல வருடங்களுக்கு முன் கூறிய வார்த்தைகள் இன்னும் உமாமாவுக்கு நன்கு நினைவி...