ஹாய் நண்பர்களே.. நான் ஸ்ரீலக்ஷ்மி தேவி உங்களுடன் இந்த கதையின் மூலம் பயணிக்க வந்துள்ளேன். இது என்னுடைய முதல் கதை தவறேதும் இருந்தால் சுட்டி காட்டவும்...
This story dedicated to gurunadhar @ramya_anamika and my close friend @ANagaveni

காதலாகி, காதலாகி காத்திருந்தேன் நான். காலம் தந்த வேதனையை வென்று வந்தேன் உன் காதலால்,, நீயே என் உலகமென்று புரியவைத்தாய் கண்மணி உன் காதல் மொழியில். உனக்காக உருகி நின்றது என் ஜீவன். உன்னில் நான், என்...