சித்தம் கலங்கிடினும் சிந்தையி...

By thabisher

9.2K 463 115

தேசத்துக்காக தன் குடும்பத்தையே இழந்தாலும் நின்று ஜெயித்த ஒருத்தி அவளுக்கு உறுதுணையாய் நம் நாயகன்..💞💞இருவரின... More

சிந்தையில் நீதானே 1💕💕
சிந்தையில் நீதானே 2❣️
சிந்தையில் நீதானே 3❣️
சிந்தையில் நீதானே 4❣️
சிந்தையில் நீதானே 5❣️
சிந்தையில் நீதானே 6❣️
சிந்தையில் நீதானே 7❣️
சிந்தையில் நீதானே 8💞
சிந்தையில் நீதானே 9❣️
சிந்தையில் நீதானே 11❣️
சிந்தையில் நீதானே 12❣️
சிந்தையில் நீதானே 13❣️
சிந்தையில் நீதானே 14❣️
சிந்தையில் நீதானே 15❣️
சிந்தையில் நீதானே 16❣️
சிந்தையில் நீதானே 17❣️
சிந்தையில் நீதானே 18❣️
சிந்தையில் நீதானே 19❣️
சிந்தையில் நீதானே 20❣️pre final
சிந்தையில் நீதானே 21❣️ இறுதி

சிந்தையில் நீதானே 10❣️

354 22 2
By thabisher

ஆட்டோ போகும் வேகத்தை விட அவன் மனம் வேகமாய் போய் கொண்டு இருந்தது....மனமெங்கும் ஷில்பா😓😓😥😥😥....

அண்ணே..சீக்கிரம் போங்களேன்..😥😥....

அடுத்த 15 ஆவது நிமிடம் மண்டப வாசலில் இருந்தான்......அனைத்தயும் மறந்து ஓடினான்...😥

உள்ளே ஐயர் மந்திரங்கள் ஓதி கொண்டு இருக்க.....கமலேஷ் அருகில் சிரித்த முகத்துடன் ஷில்பா அமர்ந்து இருந்தாள்..😠😠😠....அவள் முகத்தை ஒரு முறை அவன் நன்றாக பார்த்து இருந்தால் அவள் சிரிப்பை, பூரிப்பை பார்த்து இருக்கலாம்..😥😓...

சரத் நேரடியாக அவள் அப்பாவிடம் சென்றான்....

சார்....என்ன சார் இப்படி பண்றீங்க.... 😥 கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இதுல உங்க பொண்ணு சம்மதம் முக்கியம் இல்லயா சார்?????😥😥

(ஷில்பா வீட்டில் அவளுக்கு கூட அவன் சிபிஐ இல் பெரிய அதிகாரி என தெரியாது...அவன் போலீஸ் என்றும் எப்போதும் under cover ஆபரேஷன் தான் செல்வான் என்று மட்டுமே தெரியும் 😓😓😓கல்யாணத்துக்கு பிறகு surprise பண்ணலாம் என நினைத்தான்😒😒))

யாரு சொன்னா அவ சம்மதம் இல்லாம நடக்குதுனு???நீ அவகிட்ட கேளு.....😬

ஷில்பா மண மேடையில் அதிர்ச்சியுடன் அமர்ந்து இருந்தாள்...அவன் எப்போது வேலை விஷயமாக போனாலும் 1 மாதம் ஆகும்..அதற்குள் திருமணம் முடித்து விடலாம் என நினைத்தாள்....😠😠😠😠😠 இவன் வந்து நிற்பான் என நினைக்க வில்லை ...

ஷில்லூ .....வந்துட்டேன்..வந்துட்டேன் டி...வா போலாம்..இனி யாருக்கும் பயப்படாத😠😢😓..வா..என மேடையில் ஏறி அவள் கையை  பிடித்தான்....😓

அடுத்த நிமிடம் அவன் கையை உதறினாள் 😠..

உதறிய கையை திகைத்து பார்த்தவன்...ஷிலு இங்க பாரு..நம்ம சண்டைய அப்புறம் வச்சுக்களாம் ...இப்போ வாடி..இல்லேனா இவனை கட்டி வச்சுடுவாங்க😓😖😖

உன்கூட வந்து நீ எப்போ எங்க போவ??எப்போ வருவனு ரோட்டை பார்த்து உக்கார சொல்றியா??😒😒😒

ஷில்பா😨😕

என்ன??ஆமாடா நான் தான் மனப்பூர்வமாக இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன் 😠...அஞ்சுக்கும் பத்துக்கும் உன்கூட என்னால மாரடிக்க முடியாது...😠😠ஆமா.. நான் தான் உன்ன தூரத்தி துரத்தி காதலிச்சேன் இப்போ நானே சொல்றேன்..நீ எனக்கு வேணாம்...😠எனக்கு கமலேஷ் தான் புடிச்சிருக்கு.... நாக்கில் நரம்பு இல்லாமல் கூறினாள்.

சரத்துக்கு அவள் பேச ஆரம்பிக்கும் போதே  மனம் உடைந்து விட்டது..😖😖😖..அவள் தான் முதலில் காதலித்தாள் என்றாலும் இவன் அதன் பின் அவளை உண்மையாக விரும்பினான்......

நீ போலீஸ்... உடனே உன்ன ஏமாத்திட்டேன் அப்படினு சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்தலாம்னு நினைக்காத..😠😠எங்களுக்கு கமிஷனர் கூட தெரியும்.... ஷில்பா அப்பா திமிராக கூறினார்....

சரத் பார்வை கோர்த்து இருந்த ஷில்பா கமலேஷ் கைகளை விட்டு அகலவே இல்லை...😵😥😥😥
((என் ஹீரோவை அழ வச்சிட்டாலே நாசமா போறவ 😠😠😠😠மவளே இருடி உனக்கு இருக்கு))

கமலேஷ் முகத்தில் வெற்றி புன்னகை....
கமலேஷ் அப்பா மது சூதனன் சரத் அருகே வந்தார்..தம்பி எல்லாம் எங்களுக்கு தெரியும்.... என்ன வேலை பாக்குறீங்கனு கூட ஷில்பா அப்பாவுக்கு தெரியாது... அடிக்கடி வெளியூர் மட்டும் போவிங்க ஒரு தடவை  கூட உங்களை போலீஸ் uniform போட்டு கூட அவர் பாத்ததில்லை..எப்படி உங்களை நம்பி தன் பெண்ணை கொடுப்பார்😕😕😕😕😖😖😖😖....அவர் சந்தோஷத்துக்காக தன் காதலையே விட்டு கொடுக்குறா எங்க வீட்டு மருமகள் 😊😊😊😊... போங்க தம்பி......

ஷில்பாவை பார்த்தவன்....சோ..உன் அப்பாவுக்காக இல்ல..பணத்துக்காக காதலை விட்டு கொடுத்துட்ட அதான???😔😐😐..நல்லது....ஒரு தடவ கூட போலீஸ் uniform போடல...ஏன் தெரியுமா நான் போலீஸ் இல்ல😐😐😐😐... அதை விடு..இனி நான் என்ன வேலை பார்த்தா உனக்கென்ன??? மறுபடியும் என் முன்னாடி வந்துராத 😕😕வந்தா அவ்ளோதான் என விரல் நீட்டி எச்சரித்தான்😠😠😠😠😠...என்று விட்டு

மது சூதனணை ஒரு முறை பார்த்தான்....அவர் அருகில் சென்றவன்...அவர் காதில்....
மறந்துட்டேன்னு நினைக்காத உன்மேல இன்னும் டவுட் தான்... கன்பார்ம் ஆச்சு???..😠😠😠😠மவனே கம்பி தான் எண்ணனும்???நான் யாருனு உனக்கு தெரியும்னு எனக்கு தெரியும்....முகமூடி கழண்டு ரொம்ப நேரம் ஆச்சு....வரேன்.....

என ஷில்பா புறம் கூட திரும்பாமல் வெளியேறினான்.....மது சூதணன் அரும்பிய வியர்வையை துடைத்து எச்சில் விழுங்கினா்....

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இங்க வா..இங்க பாரு..நீ ஆச பட்டியே அதே மாதிரி நம்ம வீடு...இங்க பாரு உனக்கு பிடிச்ச தோட்டம்😕😕... இங்க வா...இங்க பாரு கிட்சென் கூட நீ ஆசை பட்டது தான்...😊😊😀😕😕
புடிச்சிருக்கா..புடிச்சிருக்கா ஏஞ்சல்???😕😕😕😁😁😁 விக்டர் பேச பேச அவளுக்கு கோவம் தலைக்கு ஏறியது...

ஓங்கி அவனை அறைந்தாள்....உனக்கெல்லாம் என்ன சொன்னாலும் புரியாதா??சைகோவா நீ??😠😠😠😠....நீ அந்த மலையை கொண்டு வந்து என் முன்னாடி போட்டாலும் எனக்கு உன் மேல லவ் வராது டா...😠😠😠 விடு டா..என்ன...இங்க இருந்து போகனும்..என வாசல் புறம் ஓடினாள்...

அவளை இழுத்து இப்போது இவன் அறைந்தான்...இங்க பாரு..உன்ன அவ்வளோ காதலிக்கிறேன்...அதுனால உன்ன அடிச்சா கூட எனக்கு தான் வலிக்கும்😠😕😕😕😖😖😖...சொல்றத கேளு ஏஞ்சல்...நான் உன்ன ராணி மாதிரி வச்சுப்பேன் 😕😕😕😕...

வேணாம்..நான் சோத்துக்கே பிச்சை எடுத்தாலும் என் வினோ கூட தான்...😕😕😕நான் போறேன் என வாசல் புறம் மீண்டும் ஓடினாள்...

உனக்கு சொன்னா புரியாதுல???அப்போ இத பாத்துட்டு போ..என யாருக்கோ ஃபோன் போட்டான்....

டேய்..அவன் எங்கடா???

...............

வீடியோ கால் வா...

வீடியோ காலில்...எதோ ஒரு ட்ராஃபிக் நிறைந்த ரோடில் வினோத் பைத்தியம் போல் நடந்து கொண்டு இருந்தான்...😕😕😖😖ஏஞ்சல் ஏஞ்சல் என கத்தி கொண்டு இருந்தான்....

இங்கு அதை பார்த்து ஏஞ்சல் கதறினாள்...வினோ..வினோ...😥😥😥😭😭😭😭😭 விட்ரு... பிளீஸ்...வினோ பாவம்..

அப்போ நான் பாவம் இல்லயாடி 😁😠உன்ன நினச்சு 15 வருஷமா வாழுறேன்...இப்போ வந்த அவன் உனக்கு முக்கியமா??நான் எதுக்குடி விட்டு குடுக்கணும்??😠😠😠😠😠😠😠இங்க பாரு இங்க இருந்து தப்பிக்க நினைச்ச...என்ன ஆகும் தெரியுமா??

டேய்..என காலில் அழைத்ததும் வினோ வை நோக்கி ஒரு லாரி வந்தது......

வேணாம்..வேணாம்...நா போகல..போகல..😭😭😭😭..அவள் அழுதாள்...

டேய்..விடுங்கடா..என போனை வைத்தான்...

பாவி😠😠😠😭😭😭உன்ன எவ்ளோ நம்பினேன்... ஏமாத்திட்டயே??

நான் ஆச பட்டது எனக்கு வேணும்..அதுக்காக நான் என்ன வேனா செய்வேன்😠😠😠😣😣😣😣👿👿👿..... அதுக்காக யாரை வேணும்னாலும் ஏமாத்துவேன் 👿👿👿..உன்கிட்ட ஒரு ரகசியம் சொல்லட்டா???

அவள் கண்ணீரோடு அவனை பார்த்தாள்...😭😭😭

உன்ன மட்டும் நான் ஏமாத்தல???இன்னொரு ஆளையும் ஏமாத்திட்டு இருக்கேன்..😂😂😂😂😂😂....எனக்கு ஒன்னு வேணும்னா அதை அடையுறதுக்கு என்ன வேணும்னாலும் செய்வேன்👿👿👿...

சரி..நீ உள்ள போய் ரெஸ்ட் எடு..உனக்கு நான் சாப்பாடு ரெடி பண்றேன்....என அவள் கன்னம் கிள்ளி கொஞ்சினான்😣😣

ச்சீ என அவன் கையை தட்டி விட்டவள் உள்ளே ஓடினாள்.... அவள் அறையை வெளி புறமாக தாளிட்டவன்....வந்து சோபாவில் அமர்ந்தான்.....

சட்டை பையில் இருந்த மெமரி கார்டை எடுத்தவன்....கடைசில யார் கையில மாட்ட கூடாதோ அவன் கைக்கே வந்துட்டியே,😂😂😂😂....என அதை எடுத்து தன் லேப் டாப்பில் இணைத்தான்.....

ஆர்யன் 1 புகை படங்கள், அதன் பல்வேறு கோணங்கள்...உள் கட்டமைப்பு என ஆர்யன் 1 பற்றி ஆதி அந்தம் அனைத்தும் இருந்தது....அப்படியே லேப் டாப்பில் காபி செய்தான்....ஆர்யன் 2 என்ற folder 📂 இருந்தது..அதை பார்த்தவன் கண்கள் மின்ன 😏😏 அதை ஓபன் செய்தான்.....

வெறும் நம்பர்கள், எதெதோ புகை படங்கள்...சில வார்த்தைகள் என்ன வென்றே புரிய வில்லை.....delete பண்ண வேண்டிய அனைத்தும் அந்த ஃபைலுக்குல் இருந்தது...😕😕😣😣😣.....ஒன்றும் புரியவில்லை....

அட ச்சே...என கோபமாக டேபிளை தட்டினான்....
மனம் சொன்னது...இந்த பைலில் தான் அவனுக்கு தேவையான ஆர்யன்2 கோடிங் உள்ளது என...ஆனால் இதில் இருக்கும் அனைத்தும் தேவையற்ற புகை படங்கள் போல் இருக்குதே...என தலையை பிடித்து கொண்டு இருந்தான் 😣😣😣😕😕😕😕

அவன் மறந்து போன ஒன்று.... சங்கீர்த்தனா என்பவள் அசாதாரணமானவள் என்பதை😎😎😎😎😎....

லேப் டாப்பை மூடியவன்....மெமரி கார்டை கையில் எடுத்தான்.... இவளோ நாள் வெயிட் பண்ணிட்டேன்..இன்னும் கொஞ்ச நாள் தான....வெயிட் பண்றேன்....இந்த மெமரி கார்டை கண்டு புடுச்சவனே இதிலுள்ள puzzle solve பண்ணுவான்😂😂😂

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

எப்போது ஆஸ்பத்திரி வந்து சேர்ந்தான்   என சரத்துக்கே தெரிய வில்லை....😕😕😕
உள்ளே நுழைந்ததும் அறைக்குள் அமர்ந்து அவனையே வெறிக்க வெறிக்க பார்த்த சங்கி தான் முதலில் தெரிந்தாள்.....

நினைவு வந்து விட்டதோ...என நினைத்து இவன் மனம் பயப்பட ..
அவள்...மெதுவாக புன்னகைத்து..கண்ணா..என கூவி கொண்டே ஓடி வந்தாள் 😍😍😍😍அவன் கழுத்தை கட்டி கொண்டு தொங்கினாள்.....
சட்டென மனம் லேசாகியது..அவனுக்கே ஆச்சர்யம்😕😍😨😵😵😵....இவள் அருகில் இருந்தால் அனைத்தும் எனக்கு மறந்து விடுகிறதே...😍😍

அதன் பின் அவனை விடவே இல்லை...அவளோடு விளையாடி கொண்டே.. விக்டருக்கு ஃபோன் செய்தான்...

மச்சான் அந்த கார்டை கொண்டு வா....

அடுத்த அரை மணி நேரத்தில் விக்டர் அங்கு இருந்தான்....அந்த மெமரி கார்டை வாங்கியவன்..அதை லாப்பில் பொருத்தி சங்கி முன் வைத்தான்...

மச்சான்..அவுங்களுக்கு என்னடா தெரியும்??😕😕😕😓

பாரு...என அவளிடம் பேச ஆரம்பித்தான்....
இல்லை.... அவனே அறியாமல் அவள் உயிரோடு விளையாட ஆரம்பித்தான்😢😢😢😥😥😥😥..

ஆர்யன் 1 போல்டரை ஆர்வமுடன் பார்த்தாள்...கண்ணா..ராக்கெட்..ராக்கெட்.😍😍😍..கண்ணா எப்போ நேருல பாப்போம்????....இது பேரு என்ன??அது பேரு என்ன ??என கேள்வி கேட்க ஆரம்பித்தாள்....அவன் ஒரே முறை கூறினாலும் அடுத்த முறை அச்சு பிசாகமல் ஒப்பித்தால்....😊😊😊😊😊😊...கூடவே தலைவலியும் ஆரம்பித்தது...😥😥😥

Doctor உள்ளே நுழைந்தார்....என்ன பண்ற  சரத்😠😠😠😠...என கத்திய கத்தலில் சரத் அதிர்ந்து விட்டான்...👿👿

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

கொஞ்சம் பெரிய ud தான்..😳😳😳😳😳..
கருத்துக்கள் வரவேற்க படுகின்றன 🙏😊..

Continue Reading

You'll Also Like

129K 5.4K 47
A fire incident at his(Kim Jae-soo) husband's home while he (Baek Ji-Hu )was away made Kim Jae-soo return to his third year of university (he was reb...
192M 4.6M 100
[COMPLETE][EDITING] Ace Hernandez, the Mafia King, known as the Devil. Sofia Diaz, known as an angel. The two are arranged to be married, forced by...
2K 229 22
#20 ~~ #spouse hotlist. |Slow Updates| Ruhana and Myra are two sisters, who don't believe in love. They are the only family to each other. They are...
12.4K 617 25
A boy named Taehyung, Kim Taehyung, lived his normal life in a BIG house and needed a roommate. A girl named Y/n, Min Y/n, was a really powerful mafi...