சித்தம் கலங்கிடினும் சிந்தையி...

By thabisher

9.2K 463 115

தேசத்துக்காக தன் குடும்பத்தையே இழந்தாலும் நின்று ஜெயித்த ஒருத்தி அவளுக்கு உறுதுணையாய் நம் நாயகன்..💞💞இருவரின... More

சிந்தையில் நீதானே 1💕💕
சிந்தையில் நீதானே 2❣️
சிந்தையில் நீதானே 4❣️
சிந்தையில் நீதானே 5❣️
சிந்தையில் நீதானே 6❣️
சிந்தையில் நீதானே 7❣️
சிந்தையில் நீதானே 8💞
சிந்தையில் நீதானே 9❣️
சிந்தையில் நீதானே 10❣️
சிந்தையில் நீதானே 11❣️
சிந்தையில் நீதானே 12❣️
சிந்தையில் நீதானே 13❣️
சிந்தையில் நீதானே 14❣️
சிந்தையில் நீதானே 15❣️
சிந்தையில் நீதானே 16❣️
சிந்தையில் நீதானே 17❣️
சிந்தையில் நீதானே 18❣️
சிந்தையில் நீதானே 19❣️
சிந்தையில் நீதானே 20❣️pre final
சிந்தையில் நீதானே 21❣️ இறுதி

சிந்தையில் நீதானே 3❣️

419 21 5
By thabisher

இரண்டு நாட்களாக அந்த காப்பகம், மருத்துவமனை என அலைந்து கொண்டு இருந்தான் சரத்...
ஆம்...சங்கியை அவனோடு அழைத்து செல்ல இந்த ஏற்பாடுகள்......

அவன் ஃபோன் அடித்தது......திரையில் விக்டர் காலிங்.....என ஒளிர்ந்தது....

மச்சான்...

எங்க மச்சான் இருக்க??சங்கிய கண்டுபிடிச்சிட்டயா??எப்பதான் வருவ??

மச்சான் ஒரு ஒரு கேள்வியா கேளுடா.....கண்டு பிடிச்சுட்டேன் கீர்த்தியை....அப்புறம் அவளை கூட்டிட்டு வரதுக்கு பார்மலிடீஸ் நடந்துட்டு இருக்கு....

Formalities????

ஆமா...அங்க வந்து தெளிவா சொல்றேன்....

சரி...எனக்கு இன்னிக்கு நிச்சயம்....நீ வர மாட்டியா??

சாரிடா....நான் நாளைக்கு தான் இங்க இருந்து கிளம்புறேன்...கல்யாணம் கண்டிப்பா என் தலைமைல தான்....😂😂😂 ஏஞ்சல கேட்டேனு சொல்லு 😊😊

சரி..என போனை வைத்தவன்...அவகிட்ட எப்டி சொல்ல??அவ நான் இந்த கல்யாணத்தை நிருத்துவேன்னு நினைக்கிறா!!!!! ஆனா கடைசி வர அவளுக்கு ஆமா சாமி போட்டு அவள கல்யாணம் பண்ண போறேன்...😐😐😐😓😓😓என மனதில் நினைத்துக் கொண்டான்......

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

இரு நாட்களில் சங்கி நன்றாக சரத்திடம் ஒட்டி கொண்டாள்....கண்ணா கண்ணா என பின்னாலேயே சுற்றுவாள் 😊😊😊

அவன் அம்மா கூட இத்தனை கண்ணா போட்டு கூப்பிட்டு இருக்க மாட்டார்😄😄😄....

ராக்கெட் செய்ய சொல்லுவாள்....அதை தூக்கி போட்டு பறக்க வைக்கும் போது கை தட்டி சிரிப்பாள்.....அவளிடம் ஆர்யன் 1 வீடியோவை காண்பித்தான்.....😳😳வாயை பிளந்து கொண்டு பார்த்தாள்....😳😳எதேனும் அவளுக்கு நினைவு வருகிறதா என பார்த்தான்...பலன் பூஜியம் தான்😖😖😖😖...

ஆனால் அடுத்து அவள் செய்தது தான் யாரும் எதிர்பாராதது......😨

அந்த வீடியோவை பார்த்து அவனிடம் கேட்டு தெரிந்து கொண்டாள்...ராக்கெட் பறக்க வைப்பது நெருப்பு என...,உடனே பெரிய பேப்பரில் ராக்கெட் செய்தவள் குப்பைகளை எரிக்கும் இடத்துக்கு சென்றாள்..😨😨😨

அந்த ராக்கெட்டின் அடி பாகத்தில்  அந்த நெருப்பை காட்டினாள்...அந்த பேப்பர் எரிய..அதை கையில் பிடித்து கொண்டு என்ன பறக்கல??😨😨என ஆராய்ச்சி  செய்து கொண்டு இருந்தாள் 😨😨😨🤦🤦🤦...வேகமாக பரவிய தீ அவள் கைகிட்ட வந்ததும்.....கையை உதறி பயத்தில் தீ எறிந்து கொண்டு இருக்கும் குப்பைக்கு அருகில் சென்றுவிட்டாள்...😨😨😨😨

அவள் பாவாடையில் தீ பற்ற..கத்தி அலற ஆரம்பித்தாள்😐😨😨😨 அவளை காணாமல் தேடி கொண்டு இருந்த சரத் சத்தம் கேட்டு ஓடி வந்தான்....நெருப்பை அணைக்க முடியாமல் அவள் கத்த இவன் ஓடி சென்று அவளை இழுத்து நெருப்பை அணைத்தான்😐😐😐😐.....அவன நெருப்பை அணைத்த பின்னும் அவள் அவனை விட்டு விலக வில்லை😓😓😓பயத்தில் அவனோடு மேலும் ஒன்றினாள் 😐😓😓😓😓

அவன் அவளை அணைத்தவாறு கொண்டுவந்து அவள் அறையில் விட்டான்.....பின் வார்டன் வந்ததும் தான் அவளை விலகி எழுந்தான்....😐😓😓அவன் விலகியதும் அவனை பாவமாக பார்த்தாள்.....

அவன் வெளியே வந்தும் கூட அந்த பார்வை அவனை எதோ செய்தது😓😓அவள் சாய்ந்து இருந்த இடங்களை மீண்டும் தடவினான்😕😕😕😕 மீண்டும் ஃபோன் ... ஷில்லு calling.....

தலையை உலுக்கியவன்...என்ன நினைவு இது???மனதில் காதலியாக மனைவியாக ஒருத்தி இருக்கும் போது இதென்ன நினைவு😓😓 என அதை ஒதுக்கியவன் போனை எடுத்து காதில் வைத்தான்......

எப்பதான் வருவ??எங்க அப்பா நான் ஓடி போய்டுவேனோனு நினைத்து கல்யாணத்தை 2 வாரத்துல fix பண்ணிருக்காரு...😕😕😕

வந்துடுவேன்.,நாளைக்கு இங்க இருந்து கிளம்புறேன்......என அவளை சமாளித்து
சில பல கொஞ்சல் களை வழங்கி போனை வைத்தான்.....

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

என்னங்க வந்ததுல இருந்து பேசவே மாட்டிங்குறீங்க???கமலேஷ் ஷில்பாவிடம் கேட்டான்....

என்ன பேச?? சுள்ளென வந்தன வார்த்தைகள்.....

கமலேஷ் ஷில்பா அப்பாவிடம் பேசி அவளை காஃபி ஷாப் அழைத்து வந்திருந்தான்......போகும் போதே தந்தை பார்த்த பார்வையில் தான் அமைதியாக இருக்கிறாள்....

சரி நானே பேசுரென்....உங்களை பார்த்ததும் பிடிச்சுறுச்சு😍😍😍😍😍3 வருடங்களுக்கு முன் உங்க ஆபீஸில் தான் உங்களை பார்த்தேன்😍😍... அவன் பேசி கொண்டே இருந்தான்.....

அசுவாரசியமாக கவனித்து கொண்டு இருந்தாள்....திடீரென அவன் கைகளை நீட்டினான்..,.பார்த்தவள் அதிர்ந்தாள்..😨😨😨..,அதில் ஷில்பா என அவள் பெயரை பச்சை குத்திக் கொண்டு இருந்தான்😨😖😖....

இது...இது.......

3 வருஷமாக உங்களை பார்க்கிறேன்....2 வருஷத்துக்கு முன்னாடியே இதை குத்திட்டென்...நீங்க தான் என் வாழ்க்கையே...😍😍உங்க அப்பாவுக்கும் தெரியும்..😍😍

இது மட்டும் இல்ல...இன்னொன்னு கூட இருக்கு அது சர்ப்ரைஸ்...😳😳கல்யாணத்துக்கு அப்புறம் காமிக்குறேன்😊😊😊என சொல்லி கொண்டே இருக்க...திடீரென அங்கு 5 பேர் வந்தனர்...கண்ணிமைக்கும் நேரத்தில் டான்ஸ் ஆட ஆரம்பித்தனர்.....😍😄😄   அவர்கள்  ஆடி முடிந்ததும் கையில் ஒரு பூங்கொத்தை  எடுத்து  கொண்டு அவளின் முன் மண்டியிட்டு அமர்ந்து அவள் கண்களை நேராக பார்த்து I LOVE YOU SHILPA..💕💕

அவள் ஒரு நிமிடம்  அசந்து போய் நின்றாள்.... இதை அவள் எதிர் பார்க்கவில்லை....😓😓  அவனின் இந்த காதலை...😕😕

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

நிச்சயம் மட்டும் தான் என்பதால் வீட்டிலேயே ஏற்பாடு செய்து இருந்தனர் .....
பூ அலங்காரத்துடன் ஒரு சிறிய மேடை போல் அமைக்க பட்டு இருக்க.....
கோட் சூட் போட்டு அதில் ஏறினான் விக்டர்....😓😓

அழகிய designer புடவையில் முகத்தில் பதட்டம்,நிச்சயம் நின்றுவிடும் என்ற எதிர் பார்ப்புகளோடு மேடை ஏறினாள் ஏஞ்சல்....😊😓😓😓நேரம் ஆக ஆக அவள் கண்கள் அலைபாய தொடங்கிவிட்டது 😓விக்டர் இவள் புறம் திரும்பவே இல்லை......

மோதிரம் அணியும் வைபவம்......அவள் கைகளை நீட்டவே இல்லை.....😕😕😕ஏஞ்சல் அம்மா வந்து அவள் கைகளை நீட்டிவிட்டார்...😕😕அவன் அதில் மோதிரத்தை போட்டான்..... பின் அவன் கரம் நீட்ட.....அவள் இப்போது நிமிர்ந்து அவனை முறைத்தாள்😠😠

அவன் மெதுவாக அவளிடம்...இதை நிறுத்தினாள் திருமணத்தை நிறுத்த முடியாது😓😓அப்புறம் உன் அப்பா வினோத்தை எதாவது செய்து விட்டாள் என்ன செய்ய???திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையை நாம் கடைசி வரை அவுங்களுக்கு கொடுக்கனும் 😳😳😳இப்போ மோதிரத்தை போடு 😓....

மனம் உறுத்தினாலும் அவன் சொல்வதிலும் நியாயம் இருப்பதால் மோதிரத்தை போட்டு விட்டால்....😓😓வீடியோ காலில் பார்த்து கொண்டு இருந்த சரத்துக்கு எதோ இருவருக்குள்ளும் தவறாக பட்டது😕😕😕😕அதை அவன் அறிந்து ஏஞ்சலுக்கு உதவ நினைக்கும் போது காலம் கடந்திருக்கும் என அவன் அறியவில்லை...😓😓😓😓😨😨

நிச்சயம் இனிதே நடைபெற்றது 😐😐😐...முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லாமல் பொம்மையாக இருந்தாள்....விக்டருக்கோ முதல் படியை கடந்துவிட்டோம் என்ற மகிழ்வு😬😬ஆனால் முகத்தில் காட்ட முடியாதே😳😳😳😳...வினோ வேறு ஃபோன் அடித்து கொண்டே இருந்தான்.....😬😬ஃபோன் ஏஞ்சல் அம்மா கையில் இருந்ததால் அவர் அந்த எண்ணை பிளாக் செய்து விட்டார்.....😓

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

சங்கியைப் பரிசோதிக்கும் மருத்துவரிடம் வந்து இருந்தனர்....2 நாட்களாக அவர் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி கொண்டு இருந்தார்😬😬😬😠😠😠 சரத்திற்கு எரிச்சலாக இருந்தது 😬😬😬

இங்கிருந்து போக கூடாது...அவள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் 😬😬...சூழ்நிலை மாற்றம் அவள் குணமடைய அதிக நாட்கள் ஆகலாம்😬😬😬..எனக்கு தான் அவள் மன நிலை தெரியும்...😬😬 இதே பல்லவியை தான் பாடி கொண்டு இருந்தாள்......பக்கத்தில் இருந்த சங்கி அங்கிருக்கும் பென் ஸ்டாண்டில் விளையாடி கொண்டு இருந்தாள்😳😳அப்பப்போ திரும்பி சரத் இருக்கிறானா என பார்த்து கொண்டாள்😳😳😂😂

எதோ அவளை அவன் அங்கேயே விட்டு விட்டு போக போவது போல அவள் அவனை அடிக்கடி பார்த்து கொண்டு இருப்பது அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது😊😊😊😊😊😊

டாக்டர்...போதும்....2 நாளா இதே தான் சொல்றீங்க...ஆனா....எனக்கு இந்த பொண்ண கூட்டிட்டு வரதுக்கு ஆர்டர் இருக்கு...😬இன்னிக்கு கிளம்புறோம்....இத சொல்லத்தான் வந்தேன்...என அவளை கூட்டி கொண்டு கிளம்பினாள்...😬😬😬

கிளம்பும் முன் சங்கி டாக்டரிடம் வந்தாள்...அவர் எச்சிலை முழுங்கி அவளை பார்க்க...😬😬
தப்பிக்க போறேன்.😂😂உன்கிட்ட இருந்து...நீ டெய்லி போடுற ஊசில இருந்து😜😜😜நீ என்னா பண்ணுவ ??என்னா பண்ணுவ??😜😜😜😜என சொல்லி ஓடி விட்டாள்.....

சரத் சிரித்து கொண்டே அவளை பின் தொடர்ந்தான்.....ஒரு முறை திரும்பி அந்த டாக்டர் முகத்தை பார்த்து இருந்தால் case முடிந்து இருக்கும்😬😬😬😨😨

அவர்கள் போனதும் டாக்டர் ஃபோன் அடித்தார் யாருக்கோ.......

கூட்டிட்டு போய்ட்டான்..😬😬

.......................

நான் என்ன செய்ய???😬எவ்வளவோ சொன்னேன்!!!!!அந்த சிபிஐ ஓவரா பண்றான்😬😬

........................

அவ மட்டும் வேற டாக்டர் கிட்ட போனா அவ்ளோதான்😨😨😨...நாம என்ன செஞ்சோம்னு தெரிஞ்சுடும்😨😨😨...அவ சீக்கிரம் குணமாகிட்டா உங்க கதை கந்தல்..😬😬என்னை திட்டுறதை விட்டுட்டு அவளை போட்டு தள்ள பாருங்க😬😬😬..என போனை வைத்தாள் அந்த டாக்டர்😨😨😨

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

கதை விறுவிறுப்பு இருக்குதா???😊😊மறக்காம comment பண்ணுங்க 🙏🙏🙏😊😊😊😊😊.....
Comment முக்கியம் மக்களே 🙏😊😊

Continue Reading

You'll Also Like

Fate By v xxxiri v

Short Story

22.5K 1.7K 13
"𝚆𝚑𝚎𝚗 𝚠𝚒𝚕𝚕 𝚝𝚑𝚎𝚢 𝚜𝚝𝚘𝚙 𝚑𝚊𝚝𝚒𝚗𝚐 𝚖𝚎 ?" 𝙰 𝟷𝟻 𝚢𝚎𝚊𝚛 𝚘𝚕𝚍, 𝚅𝚒𝚜𝚑𝚗𝚞 𝚊𝚜𝚔𝚎𝚍 𝚌𝚛𝚢𝚒𝚗𝚐 𝚑𝚒𝚜 𝚑𝚎𝚊𝚛𝚝 𝚘𝚞𝚝. "𝚆...
128K 5.3K 47
A fire incident at his(Kim Jae-soo) husband's home while he (Baek Ji-Hu )was away made Kim Jae-soo return to his third year of university (he was reb...
8.9K 71 15
The title says it all... THE GROUP CHAT PODCAST ONESHOTSSSS!!! WOOHOO!!! View more on the first page<333
24.8K 321 55
A WOSO Oneshot book Oneshots of favourite Women's footballers Mainly the Lionesses, Arsenal Women's team,Chelsea Women's team, Man City Women's team...