1. அவன் வருகை

2.7K 11 2
                                    

விடியற்காலை அலாரம் ஒலி கேட்டு கண்களை திறந்தாள் "மித்ரன்யா". அவசர அவசரமாக எழுந்து கிளம்பியவள் ஒரு முறை தன்னை கண்ணாடியில் சரி பார்த்துக்கொண்டு கீழே சென்றாள்.........

(மேடம் ஏன் இவளோ அவசரமா கிளம்பினாங்க பார்க்கலாம் அதற்க்கு முன்னாடி இந்த வீட்டின் அடுத்த நபர்களை பற்றி

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

(மேடம் ஏன் இவளோ அவசரமா கிளம்பினாங்க பார்க்கலாம் அதற்க்கு முன்னாடி இந்த வீட்டின் அடுத்த நபர்களை பற்றி .)

வழக்கம் போல் 5 மணிக்கு எழுந்தான் "மகிரித்வன்" அவசரமாக ஓடும் தன் தங்கையை பார்த்தவன் மெளனமாக சிரித்துக்கொண்டான்.

மகிரித்வன் இன்றைய பெண்களின் மனதை அடுத்த நிமிடத்தில் கொள்ளை அடிக்கும் அழகும் முரட்டுத்தனமும் சேர்ந்தே பெற்றவன்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

மகிரித்வன் இன்றைய பெண்களின் மனதை அடுத்த நிமிடத்தில் கொள்ளை அடிக்கும் அழகும் முரட்டுத்தனமும் சேர்ந்தே பெற்றவன்.  இளம் சிபிஐ officer....என்ன நடந்தாளும் இவன் கண்ணில் இருந்து தப்பவே முடியாது அந்த அளவுக்கு natural sense of guessing கொண்டு பிறந்தவன் என்பதால் ஏனோ அவனை இந்த துறையே ஆர்வமாய் இழுத்துக்கொண்டு வந்தது.

அடுத்து இதன்யா மித்ரன்யாவுடன் பிறந்த இரட்டை பிறவி மித்ரன்யா -இதன்யா இருவரும் இரு துருவங்கள் ஆவர் உருவத்தில் இருந்து குணம் வரை இருவரும் மாறு பட்டவர்கள்.

அடுத்து இதன்யா மித்ரன்யாவுடன் பிறந்த இரட்டை பிறவி மித்ரன்யா -இதன்யா இருவரும் இரு துருவங்கள் ஆவர் உருவத்தில் இருந்து குணம் வரை இருவரும் மாறு பட்டவர்கள்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
தாலாட்டை கண்ணில் சொன்ன ஆண் நீதான் !!Where stories live. Discover now