கதை : காதலித்து தான் பாரேன் டா என்னழகா
ஆசிரியர் : நான் தான்...
காதல் என்றால் என்னவென்று கேட்கும் அக்மார்க் தங்க நாயகன்... அவனை துறத்தி துறத்தி காதலிக்கும் நாயகி... காதல் வலி மற்றும் நகைச்சுவை கலந்த சாதாரண காதல் கதை...
future plan
YOU ARE READING
தீராதீயின்... படைப்புகள்
Randomஹாய் இதயங்களே... இது என்ன புதுசா இருக்குன்னு தான பாக்குரீங்க... இது ஒரு ப்ரூஃப்க்காக தான்... என்னோட பாஸ்ட் ப்லன்ஸ்.. (Past plans ) ஆன்கோயிங் ப்லன்ஸ்...(ongoing plans) அன்ட் ஃப்யூச்சர் ப்லன்ஸ்... (future plans) இதுல விரிவா பாக்கலாம்... கதைகளோட டீ...