வாழ்த்துக்கள்..

1.3K 41 13
                                    

வணக்கம் நட்புறவுகளே...

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

இயன்ற அளவு நம் குழந்தைப் பருவத்து தீபாவளியை நம் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்போம்... டிவியை தவிர்த்துவிட்டு அக்கம்பக்கம் உறவுகளுடன் சந்தோஷத்தையும் இனிப்பை பகிர்ந்து இன்பமாய் இந்த தீபாவளியை கொண்டாடுவோம்...

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

அத்துடன் என் கதைகள் amazon kindle இலவசம் கொடுத்து உள்ளேன்...  அரக்கனோ அழகனோ..  கதையும் அதில் அடக்கம்... முன் ஜென்ம தேடல் நீ மட்டும்.. இலவச நாட்கள் முடிந்துவிட்டது..  அடுத்த மாதம் அதனை renewal  செய்துவிட்டு இலவசம் தருகின்றேன்

என்றும் நட்புடன்
லதாகணேஷ்..

தேவதை பெண்ணொருத்திWhere stories live. Discover now