அறிவிப்பு

3.1K 45 8
                                    

வணக்கம் நட்புறவுகளே...

நான் லதாகணேஷ்...

முன் ஜென்ம தேடல் அமேசான் கிண்டில் இதில் பதிவிட்டு உள்ளேன்...  இது பிழைகள் திருத்தப்பட்ட தொகுப்பு... இதில் முதன் முறையாக பேச்சு வழக்கு  தமிழில்  இன்றைய காலகட்டத்து காதபாத்திரங்கள்  உரையாடுவது போல திருத்தம் செய்துள்ளேன்...  படித்து உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்...

மற்றும் என் அன்பு உறவுகளுக்கு சிறு வேண்டுகோள்... கிண்டில் பதிவிட்ட என் கதைகளுக்கு உங்களால் இயன்ற review கொடுக்கலாமே... review பார்த்து படிக்க வரும் புது வாசகர்களுக்கு அது உதவியாக இருக்கும்...

என்றும் நட்புடன்..
லதாகணேஷ்..

முன் ஜென்ம தேடல் நீ (Tamil Edition) https://www.amazon.in/dp/B07WD4C6FR/ref=cm_sw_r_cp_apa_i_nRIuDb6MXZCPJ

தேவதை பெண்ணொருத்திWhere stories live. Discover now