அனுஷியா-வருண்❤????

Start from the beginning
                                    

சிறிது நேரத்தில் அங்கு வந்த அனு முதலில் அவனை பார்த்து அதிர்ந்தாலும் உடனே அவனை யார் என்றே அறியாததுப் போல் உள்ளே சென்றுவிட்டாள்....

அங்கு இருப்பவர்கள் ஒவ்வொருவராக அவளின் கணவன் வெளியே காத்திருப்பதாக கூற,வேறு வழியின்றி வெளியே வந்தாள்...

அவள் மீண்டும் வருவாள் என எதிர்பார்க்காதவன்,அவளை கண்டவுடன் கட்டியணைக்க நெருங்கினான்....அவனை கை நீட்ட தடுத்த அனு,எதுக்கு இப்போ இங்க சீன் க்ரீயேட் பண்ணிட்டு இருக்க??நான் நிம்மதியா இருக்குரது பிடுக்கலையா??எனக் கேட்ட

ஆமாடி!!!இங்க ஒருத்தன் நீ எங்க இருக்கனு தெரியாம தினம் தினம் செத்துட்டு இருந்தா நீ நிம்மதியாதா இருப்ப

யாருதாடி தப்பு பண்ணலை??நான் பண்ணது பெரிய தப்புதா நான் இல்லைனு சொல்லமாட்ட,ஆனா நீ செஞ்சது மட்டும் சரி ஆகிடுமா??உன் ஐடன்டியே மறைச்சு என்ன லவ் பண்ண....அதுக்கு நாங்க ரியெக்டே பண்ணக் கூடாதுல??

என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சு நீ லவ் பண்ணணா,உன்னை பத்தி எதுவுமே தெரியாம நான் லவ் பண்ணடி!!என்ன?அதை புரிஞ்சிக்கதா எனக்கு ரொம்ப நாள் ஆகிடுச்சு....

உன்னை மாதிரி நான் கடைசி வரைக்கும் உண்மையை மறைக்கல அனு...கல்யாணத்துக்கு அப்புறம் உன்கிட்ட நிச்சயமா சொல்லிடுவனு உன் ப்ரண்ட்ஸ் கிட்ட ப்ராமிஸ் பண்ணிட்டுதா எக்கேஜ்மன்ட்டே செஞ்சிகிட்டு.....

இதுக்கு அப்பறமும் என்ன நம்புறதும் நம்பாததும் உன்னோட இஷ்டம் அனு.....எனக்கு ஒரே ஒரு சான்ஸ் கொடுடீ ப்ளீஸ்!!!என்றான்....

எதுவும் பேசாமல் அவன் பேசுவதை மட்டும் கேட்டுக் கொண்டிருந்த அனு அமைதியாக ஹாஸ்டலுக்குள் சென்றுவிட்டாள்...

ஒரு மாதத்திற்கு பிறகு....

குளியலறையிலிருந்து உடை மாற்றி வந்த வருண் அனுவை தேட.....அவள் பால்கனியில் நின்று தூரத்தில் எறியும் தெருவிளக்கை பார்த்தபடி ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்கியிருந்தாள்.....

டையர்டா இல்லையா பேபி??என கேட்டவனை திரும்பி பார்த்தவள் லேசாக இல்லை என்பதுப் போல் தலையசைத்து மீண்டும் தன் கவனத்தை அந்த தெருவிளக்கிடம் திருப்பினாள்....

நீயே காதல் என்பேன் !!!(completed√)Where stories live. Discover now