9

3K 140 79
                                    

அது மட்டும் இல்லாம...
( பெங்களூர்) ரம்பூரா(ஊர்) ல ஒரு ஹோல்சேல் டெக்ஸ்டைல்ல தான் அக்ஸர் மேனேஜர இருக்காறு...
நம்ம டெக்ஸ்டைல் ஏலகன்கா(ஊர்)ல இருக்கு..
இரண்டு ஊருக்கு மூன்று மணி நேரம் கிட்ட தான் டிஸ்டன்ஸ்..

உன் மேரேஜ்க்கு அப்புறம் உன்னை ஒன் மன்த் அக்ஸர் பெங்களூர்க்கு கூட்டிட்டு போனாலும் நான் உன்னை பார்த்துப்பேன்லே.. எனக்கும் கொஞ்சம் தைரியமா இருக்கும்... கண் காணாத இடத்தில உன்னை கட்டிகுடுத்துட்டு நானும் உன் அம்மாவும் வயித்துல நெருப்ப கட்டிகிட்டு இருக்க முடியாது...

அன்றாட வாழ்க்கைல பார்க்கிறோம்ல... காலம் எவ்வளவு கெட்டு கிடக்குதுனு...உன் சேஃப் தான் எங்களுக்கு முக்கியம் என ராம் கூறி கொண்டிருக்க...

அப்பா.. என்ன தான் இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தான் என் மேல பாசம் வலியிது என அபி கிண்டலாக சொல்ல..

பின்னே...நீ தானே எங்க வீட்டு இளவரசி...உன்னால தானே என சொல்லவந்தவரை...

போதும் அப்பா..போதும்...அகைன் புராணம் பாட ஆரம்பிக்காதீங்க என செல்லமாக கூறியவளை முறைத்தவர் சிறித்திவிட்டார்..

ஹாஹா...உங்களால என்னை முறைக்க கூட முடியலே என கூறிய அபி...சரி அப்பா...எனக்கு ஒரு டவுட் என கேட்க..

என்ன டவுட் என கேட்ட அபியிடம்..

ஹ்ம்ம்...அது வந்து அப்பா... சிக்ஸ்த் வர படிச்சவங்க எப்படி ஒரு ஹோல்சேல் டெக்ஸ்டைல்ல மேனேஜர் என கேட்டவளை பார்த்து சிரித்தவர்...

அக்ஸர் எட்டு வருஷமா அந்த டெக்ஸ்டைல்ஸ்ல தான் வேலை செய்யுறாங்க...அவருக்கு வேண்டப்பட்டவங்க தான் அந்த ஃபேக்ட்ரி வச்சிக்கிறது...ஏழு டெக்ஸ்டைல்ஸ் வச்சிருக்காங்க...அதுல ஒரு டெக்ஸ்டைல தான் ரெண்டு வருஷமா மேனேஜரா இருக்காங்க என ராம் கூறவும் சரி என தலையசைத்தாள் அபி..
.
.
.
.
ஒரு நாள் அபியை தயாராக வைத்துவிட்டு வருபவர்களுக்காக தேயிலை போட்டு விட்டு... ராம் வாங்கி வந்த மிக்சர், சீவல், பால்கோவா, ஜிலேபி, சம்சா, கட்லட் என பலவகை பலகாரங்களை தட்டில் அடுக்கி கொண்டிருந்தார் சீதாவும், அபியின் அத்தையானா சுமதியும்...
(வேற எதுக்கு...அக்ஸரோட அம்மா அமுதா , அப்பா வேல், தங்கை ப்ரியா வராங்க)

மனசெல்லாம் (முடிவுற்றது)Unde poveștirile trăiesc. Descoperă acum